1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல்மொழி

Discussion in 'Regional Poetry' started by FirstBite825, Jul 22, 2011.

  1. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    ஒரு மௌனத்திற்கு
    இரண்டு முற்றுபுள்ளிகள்
    பேசும் உன் கண்கள்
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காதல் மொழியில் கண்கள்
    பேசுவது முற்று புள்ளியா?

    தனிமைக்கு வைக்கும்
    முற்று புள்ளி அது...

    அதை நம்பி இறங்கினால் மிச்ச
    வாழ்க்கைக்கு வைக்குமே முற்று புள்ளி!!!!
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இதயங்கள் பேசிக்கொள்ளும்
    கண்கள் மௌனம் பரிமாறும்
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விழிகள் மொழி பேச
    இதழ்கள் ஊமையாக
    பொழுதோ ஆமையாக
    யாருக்கும் கேளாத
    யாருமே மீளாத
    மொழி... காதல் மொழி

    வரிகள் அருமை
     

Share This Page