1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதலை புதிப்பியுங்கள்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 8, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காதலை புதிப்பியுங்கள்

    காதலிக்க அதில் தத்தளிக்க,
    காலமெல்லாம் அதில் முத்துக்குளிக்க,
    களிப்போடு அதில் நித்தம் மிதந்திருக்க,
    கனவிலும் நினைவிலும் அதில் நிறைந்திருக்க,
    காலங்கள் பல ஓடிப் போனது அதில் தெரிந்திருக்க...

    கண்ணாளா நாம் மீண்டும் காதலிப்போமா என வினவ,
    கடகடவென சிரித்து பின் உணர்ந்தேன் அதன் அர்த்தத்தை,
    காதலித்துக் கொண்டே இருப்பினும் அதில் சலிப்பு வாராதிருக்க,
    காதல் வாழ்வு தனில் என்றென்றும் களிப்புற்றிருக்க சலிக்காதிருக்க,
    காதல்தனை புதிப்பித்து மீண்டும் காதலித்து வாழ்ந்திருப்போம் வா கண்மணியே...
     
    Loading...

  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Kadhal la kooda expiration and renewation ah?? enna koduma saravana :hide:??
     
  3. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    :thumbsupNN.

    Kathalai puthupiyungal-nu neenga sonnathai
    yaarum kathaliyai puthipiyungalnu purinchikaathavarai Ok thaan. :hide:
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Malar athu REJUVENATION.

    Indha parlours, spa's ingellaam poy body & minda rejuvenate pandra maathiri thaan ithuvum. :)
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    dhadaalnnu vandhu damaarnnu oru vedi gunda pottuttu oditteengale MST. :)

    aamaalla - yaaraavathu thappaa nenachchukka poraanga.

    naa athae kaathalai, athae kaathali, kaathalanudan yendru thaan sonnaen. :)
     
  6. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    nalla kavithai nats,
     
  7. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நட்ஸ்,

    கவிதை நல்லா இருக்கு :thumbsup

    ஆனாலும் நீங்க ஒரு மார்கமாவே இருக்கீங்க..
    ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க :rotfl
     
  8. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    கொஞ்ச நாளா உங்களுக்கு என்னாச்சு? காதல் ரசம் கொட்டும்
    கவிதையா வருது .ம்ம்ம்ம் நடத்துங்க
     
  9. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    புதுசு புதுசா காதல் பண்ணரீங்களே......நல்லா உக்காந்து யோசிக்கிறீங்க போல இருக்கே!
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    nats,romba azhaga solliteenga ponga..
     

Share This Page