1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதலே நீ எங்கே போகின்றாய் !!!

Discussion in 'Regional Poetry' started by charmbabez, Aug 12, 2013.

  1. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    நம்பிக்கை
    ஆழமான அன்பை
    கொண்டு
    பிணைக்கப்பட்ட
    உன்னத உறவே.

    நீ எனக்கானவள்
    நான் உனக்கானவன்
    என்று நெஞ்சங்களால்
    மட்டும் அரங்கேரும்
    பத்திரப் பதிவே.

    இன்று உன் நிலை தான் என்ன?

    ஒரு தலைகாதலில் விழுந்த
    உன் கொழுப்பிற்காக
    ஆசிட் வீச்சில் சிக்கி
    சிதைகின்றது
    அறியா மலர்கள்.

    ஆசை வார்த்தைகளை
    தினுசாக அடுக்கி
    காமப் பசி தீர்ந்தவுடன்
    பீய்ந்த செருப்பாக
    தூக்கி எறியும்
    உன் கொடுர புத்தியை
    செருப்பை கொண்டு
    அடித்தாலும் தகுமே.

    உமக்கு காதல் போதாதென்று
    கள்ளகாதல் ஒரு
    கேடாடா!!
    தினமும் செய்திதாள்களில்
    படையேடுத்து ரத்தக்
    கொதிப்பேற்றுகின்றிர்கள்.

    பொழுதுபோக்கிற்கு நான்கு
    பேருடன் காதல்
    பணம் படைத்தவனை
    கண்டவுடன்
    திருமணம், வெளிநாட்டு
    சொகுசு வாழ்க்கை
    உருத்தாத உங்கள் மனம்
    என்று உருத்துகின்றது
    எனக்கு.

    அங்கே இங்கே அத்தி பூத்தாற்
    போல் பூக்கும்
    உண்மை காதலும்
    பொசிங்கி போகின்றது
    இந்த சாதி வெறியர்களில்
    கண்களில் சிக்கிக்கொண்டு.

    தற்கொலைகள், கொலைகள்
    பல கண்டு கேட்டு
    சலித்து போகின்றது.

    இன்நூற்றாண்டில்
    காதலர்களும் வாழ்வதில்லை
    காதலையும் வாழ விடுவதில்லை.

    காதலே நீ எங்கே போகின்றாய் !!!.

    (ஆற்றாமையில் கிறுக்கியது பிழை இருந்தால் மன்னிக்கவும்)
     
    Last edited: Aug 12, 2013
    3 people like this.
    Loading...

  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Wow - a slap in the face of those faking love.

    loveless faceless heartless mindless turn humanless - a slap isn't enough for those CB.
     
    1 person likes this.
  3. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    ஆற்றாமையில் கிறுக்க தான் முடிந்து
    அவர்கள் அனைவரையும்
    அரைய முடியவில்லையே

    நன்றி gg.
     
    Last edited: Aug 12, 2013
    1 person likes this.
  4. havelife01

    havelife01 Senior IL'ite

    Messages:
    40
    Likes Received:
    18
    Trophy Points:
    23
    Gender:
    Female
    nice lines
     
    1 person likes this.

Share This Page