1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காணாத சொர்க்கம்

Discussion in 'Regional Poetry' started by Gaiya3, Jan 27, 2017.

  1. Gaiya3

    Gaiya3 Gold IL'ite

    Messages:
    179
    Likes Received:
    206
    Trophy Points:
    100
    Gender:
    Female
    நம் காதல்
    உயிரில் உதிக்கும் புதிய ராகம்
    உன்னோடு ராகத்தில் கரையவா

    நம் காதல்
    சிறகடித்து பறக்க தூண்டும் அழகிய தீவு
    ரம்மியமான தீவில் உன் கைகோர்த்து பறக்கவா

    நம் காதல்
    அஸ்தமனத்தில் உதிக்கும் வெள்ளி நிலவு
    உன் தோள் சாய்ந்து நிலவை ரசிக்கவா

    நம் காதல்
    அந்தியில் மலரும் வாசமுள்ள முல்லை
    நறுமணமாய் காற்றில் கலந்து உன்னுள் உறையவா

    நம் காதல்
    சில்லென்று தூறும் உடல்சிலிர்க்கும் சாரல்
    உன் கைகோர்த்து கண்மூடி உன் மடிதுயில
    காணாத சொர்க்கம் என் கண்முன் விரியுதே
     
    GoogleGlass and periamma like this.
    Loading...

  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    arumai

    kanavil kaanum sorkamo? :)
     
    Gaiya3 likes this.
  3. Gaiya3

    Gaiya3 Gold IL'ite

    Messages:
    179
    Likes Received:
    206
    Trophy Points:
    100
    Gender:
    Female
    ஆம் நன்றி
     

Share This Page