karu uyir perumbothu athai naam arivathillai. kidaithaa uyirai vidumbothum namakku therivathillai. Idayil athai kaakka mattum thaan nam udal payan padugirathu. apoorvamaana chinthanai atharketra kavithai yams kanna. ganges
ஆமா காதலிக்கும் போது அந்த உயிரை அடிச்சிட வேண்டியது, இல்ல காதலிக்காமலே அந்த உயிரை போக்கிட வேண்டியது. பின்ன எப்படி பார்க்கிறது? உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்பதெல்லாம் போய், இப்ப உடல் மண்ணுக்கு, உயிர் காதலுக்கு? காதலிக்கு? ஆக மொத்தம் எனக்கு இல்லை.