காசி விஷ்வநாதர் ஸ்துதி

Discussion in 'Religious places & Spiritual people' started by pottiamman, Jun 26, 2021.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காசி விஷ்வநாதர் ஸ்துதி:

    கங்காதர தமணீய ஜடாகலாபம்
    கெளரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
    நாரயணப்பிரியம் அநங்கமதாப ஹாரம்
    வாராணஸீ புரபதிம் பஜ விஷ்வநாதம
     
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி.
    முன்பு ஒரு முறை படத்துடன் இந்த ஸ்துதிய போஸ்ட் பண்ணீங்க.
    காசி விஷ்வநாதர் ஸ்துதி:

    இத துதியை செய்வதால் என்ன பயன் கிடைக்கும் என்பதை தெரிவித்தால் மேலும் பயனுடையதாக இருக்கும்.
    வணக்கம்.
     
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,653
    Likes Received:
    1,764
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Vishwanadhashtakam idham yeh padheth shiva sannidhaw
    shivalokam avapnothi shivena saha modhathe

    Phalashruti of the vishwanadhashtakam
     

Share This Page