1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காக்கை சிறகினிலே (sindhujas )

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Oct 17, 2011.

  1. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஏன் ஏன் ஏன் ப்ரியா உங்களுக்கு இந்த கொலை வெறி என் மேல.. பாப்பா பாவம்ல...

    no no no.... அகிலா அதெல்லாம் வெறும் வதந்தி... நம்பாதீங்க..

    ஹைய்யோ யாருப்பா அது தர்ஷு.. நிஜமா எனக்கு தெரியாது.. ப்ரியா.. வாங்க வாங்க உங்கள அப்புறம் என் கேர்ள் பிரெண்ட் ரியாக்கிட்ட சொல்லிக்கொடுக்கிறேன்... ஆமா சொல்லிப்புட்டேன்...


    அகிலா நா மறுபடி டிஸ்களேய்மர் போடுறேன்... என் கதையில் வரும் அனைத்து கதாப்பாத்திரமும் கற்பனையே கற்பனையே கற்பனையே..

    அனு
     
  2. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ப்ரியா.. நீங்க ஹர்ஷா மாதிரியே வில்லத்தனம் பண்றீங்க... சஞ்சீவ் யாருனே எனக்குத் தெரியாதுப்பா..;-( ;-( ;-(
    பிரெண்ட்ஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நம்புங்க...
    எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில பாவம் அனுவா.. ஓட்டக்கூடாதா.. ஹாப்பி.. நல்ல போட்டுக்கொடுத்தாச்சு..
    சரி இங்கேயாது நல்ல பொண்ணா இருக்கலாம்னு பாத்தேன்.. விடமாடேங்கிறிங்களே நியாமா.. தர்மமா..

    அனு
     
    1 person likes this.
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    priyang chiti chat ku vaanga
     
    1 person likes this.
  4. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    narayana ! narayana ! anu ! naan onnume sollala ! hehehe ! sanjeev yaarunnu mattum thaan yosichen !aanaa enna konjam louder aa yosichiten ! hehehe
     
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    ஹே பிரியங்கா.. இப்பதான் உன்னோட கதைக்கு fb குடுக்கலன்னு notice பண்ணேன் சாரி டா... In single sentence கதை நல்ல போகுது... என்னக்கு ஓவ்வொரு chara நீ காமிச்சுருக்க differentiation நல்ல இருக்குடா... I missed to note that you keep updating on the same thread.

    Like Deva noted i too loved those lines and the situation u utilized it... Waiting to know what happened & why that fire...
     
    1 person likes this.
  6. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    mams vanthuttaanga akila ! saappadu vechuttu varatta??? :) :) :)
     
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    thanks a lot sowmi ! aamaa sowmi i keep updating on same thread ! thanks 4 the care da !
    romba santhosham pa ! antha lines particularly well suits that charecter and that too become the base line for her charecter da !
    keep reading dear !
     
  8. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஒரே thread இல் குடுப்பதால் சில தோழிகள் சௌகர்ய குறைவாக உணர்ந்ததால் தனி thread இல் குடுத்து இருக்கிறேன் தோழிகளே ! படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதியவும் ....:) :) :)
     
  9. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hi Priyanka...

    Since the font is not readable in scribd link, i'm not able to read ur story... can u plz tell me what is the problem?
     
  10. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hai nithya
    thanks 4 asking :) the link sud be opened in firefox pa ....then it ll be readable :)

    thanks nithya :)
     

Share This Page