1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காக்கை சிறகினிலே (sindhujas )

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Oct 17, 2011.

  1. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் பிரெண்ட்ஸ்
    ரொம்ப லேட் ஆய்டுச்சு அப்டேட் குடுக்க …சில பல காரணங்களால….! படிச்சுட்டு சொல்லுங்கப்பா ….

    காக்கை சிறகினிலே 4
     
  2. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் அகிலா

    மிகவும் நன்றி அகிலா :) fourth part இப்போ போட்டுட்டேன்ப்பா ...கொஞ்சம் late ஆய்டுச்சு .....ஆமாப்பா இது book lovers section ளையும் இருக்கு ...ஆனா இனிமே இங்க மட்டும் தான் குடுக்க போறேன் ...மாத்தி மாத்தி என்னால பார்க்க முடிலம்மா :) உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அகிலா :)
     
  3. nagaa

    nagaa New IL'ite

    Messages:
    21
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi,

    I am eager to know what happend in the train.

    Great going and keep it up.

    Lakshmi.
     
    1 person likes this.
  4. premaavk

    premaavk New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    hi sindhu

    wow lovely story...this's the first time im giving comment....ur way of story is very natural.... simply super....i impressed this story title....eagerly waiting 4 ur next update...:thumbsup

    regards,
    prema
     
    1 person likes this.
  5. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் லக்ஸ் :hiya
    எப்பிடிடா இருக்க ? :coffeeVM படிச்சேன்டா :( thanks a lot லக்ஸ் and :thumbsup:cheers:cheers ! thanks 4 ur continued support :) :)
     
  6. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் பிரேமா
    மிகவும் நன்றி தோழி :) for breaking ur silence dear :) thanks a lot for ur feedback :) கண்டிப்பா உங்க கமெண்ட்ஸ் எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் ! தேங்க்ஸ் தோழி :)
     
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi priyanga..
    just now read 4th part.. very nice da..
    intha episode la Anjaliyai vida Arjun than manathil niraikiran :) Arjunin kovamum, Anjaliyai urimaiyoda thiturathum arumai..
    Arjun - Anjali sonnatha thappa purinjukittu vilaga aaramchuduvana? paavam Arjun..
    waiting 4 next update..
    -devi.
     
  8. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் பிரியா..

    என் கமெண்ட்ஸ்காக நீங்க காத்திட்டு இருப்பீங்கன்னு தெரியும் (ஹி ஹி ஹி.. ஒரு பிட் தான்)... ஓடோடி வந்துவிட்டேன்..
    நா சொன்ன மாதிரியே ட்ரெயினை நல்ல ஒட்ட்ரீங்கப்பா... ஆனா நா சொல்லதும் வச்சிட்டீங்களே பிரியா.. நியாயமா, தர்மமா.. என்ன அது ட்ரெயினுக்குள்ள புகையுது.. ஒரு வேளை சசிதரன் கௌதமை பாத்து வயிறு எரியிறானோ...

    சரி சரி... அடுத்த அப்டேட் நா சொல்லிக்கொடுத்த மாதிரியே போடுங்க சரியா.. ("நீ சொல்லிக்கொடுத்த மாதிரி போட்ட ரீடர்ஸ் என்னை வீடு தேடி வந்து அடிப்பாங்க" அப்டின்னு நீங்க சொல்றது கேக்குது... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..)

    அனு
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    HI sindhu pa,

    இந்த episode ரொம்ப நல்லா இருந்துச்சு,
    பாவம் அஞ்சு அவ பேசினதே அவளுக்கு எதிராக போகுதுனு தெரியல
    ஆமா நீங்களும் thillera ஆரம்பிச்சுடீங்களா?
    அது என்ன ட்ரைன்ல எறியுது

    waiting for ur next update...
     
    1 person likes this.
  10. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    thanks a lot devi :) இந்த கதைக்கு அடித்தளமே சூழ்நிலைகளும் மனிதர்களின் இயல்பு நிலையும் தான் தேவி ! அதை கொண்டே கதை நகரும்ப்பா :) உங்க விமர்சனத்துக்கு மிகவும் நன்றிடா:)
     

Share This Page