1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காக்கை சிறகினிலே (sindhujas )

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Oct 17, 2011.

  1. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் பிரெண்ட்ஸ்

    எனது இரண்டாவது நாவலை "காக்கை சிறகினிலே" உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன் ! படித்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன் !

    காக்கை சிறகினிலே 1

    காக்கை சிறகினிலே 2

    காக்கை சிறகினிலே 3
     
    Last edited: Oct 17, 2011
    Loading...

  2. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi sindhu,

    the link is not opening. Pls chk.
     
    1 person likes this.
  3. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    omg wat happened ?lemme give the flash ...plz inform me ramya !

    ks1
     
    Last edited: Oct 17, 2011
  4. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    2 people like this.
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    hi sindhu,

    unga kathaiya padichen super,

    anjali kurumbugal super pa,
    arjunum salachavan illanu kanpikkaran,
    gowtham nalla annan and friend,
    enaku ennamo gowthamuku than meganu thonuthu pa,
    enna correcta,

    super story keep going pa
     
    1 person likes this.
  6. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    wwwooooowww thanks a lot sowmya ! thanks a lot for ur timely help dear :) :)
     
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hi theanu

    thanks a lot dear ! thaenu .....enakkum athey aasai thaan pa ...enna panrathu ,intha mega thaan thirumba maatengraale ! paavam gowtham ! :D :D thanks a lot dear :)
     
  8. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi priyanga..
    very nice story..all characters r nice... i love anjali character very much pa... anjaliyin sila dialogues - remembering me d conversation between me & my cousins...
    innoru matter pa.. anjaliku neenga vatchurukum nick name mathiriye thaan naanum en kathaiyin heroin ku vatchuruken(not exactly same but similar)unga alavuku talent illanaalum intha similar thinkingla i feel happy :)
    adutha update yeppo poduveenga?
    eagerly waiting pa..
    -devi.
     
    1 person likes this.
  9. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அருமைத்தோழி ப்ரியங்கா,

    கதை, கதையின் களம், கதாபாத்திரங்கள் அத்தனையும் பிரமாதம். வெகு நாள் கழித்து இளமைத் துள்ளலுடன், குறுகுறுப்பும் நகைச்சுவையும் கலந்தோடும் ஒரு நேர்த்தியான புதினத்தைப் படிக்கும் திருப்தி கிடைக்கிறது.

    கதையோட்டத்தின் பாசாங்கற்ற இயல்பும், நடைமுறைப் பேச்சு வழக்கும் எனக்கு மிகவும் பிடிக்கிறது. எனக்குக் கதைகளில் கொஞ்சமாவது நகைச்சுவை வேண்டும். நீங்கள் பக்கத்து பத்து என்று தாராளமாக அள்ளித் தெளித்திருப்பதால் ரசித்துப் படித்தேன்.

    தேவி சொன்னது போல அஞ்சலியின் சில வசனங்கள் நம் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நடந்தவைகளாகவே இருப்பதால் கதையுடன் சுலபமாக ஒன்ற முடிகிறது. குறிப்பாக டேய் அண்ணா...
    என் அண்ணன்கள் அத்தனை பேரையும்(சொந்தத்தில் ஒருத்தரும் இல்லை. அதனால் போகும் வரும் இடத்திலெல்லாம் சகோதரக்கூட்டத்தைச் சேர்த்துக்கொள்ளும் யுனிவர்சல் தங்கச்சி நான்)அப்படித்தான் கூப்பிடுவது வழக்கம். பொது இடத்தில் இப்படிக் கூப்பிடுவதால் துரத்தித் துரத்தி அடிக்க முயன்றாலும் உண்மையில் அவர்களுக்கு இப்படி அழைப்பது மிகவும் பிடிக்கும் என்பது கேள்வி ஞானம்.

    விருவிருவென்று மூன்று பகுதி முடிந்து விட்டது. அடுத்து எங்கேம்மா?

    தயவு செய்து அடுத்த பகுதிகளை கூடிய சீக்கிரம் பதிவேற்றம் செய்து எங்களைக் காப்பாற்றுங்கள்.
     
    1 person likes this.
  10. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    sry 4 the late replies ma :( thanks a lot devi ......//unga alavuku talent illanaalum//ஆஹா இத சொல்லி என் என்னை touch செய்துட்டீங்களே .....வலிக்குது ...வேணாம் (வடிவேலு ஸ்டைல் ) ...similar thinking ...hehe நீங்களும் கைப்புள்ள சங்கமா ? :D jokes apart ..thanks a lot dear
     
    1 person likes this.

Share This Page