1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காக்கை சிறகினிலே 16

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Jan 11, 2012.

  1. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் மக்காஸ்
    காக்கை சிறகினிலே கிளைமாக்ஸ் வந்தாச்சு ….கிளைமாக்ச இரண்டு பிரிவா பிரிச்சு குடுக்க நினைக்கிறேன் …..கணபதி part க்கான விளக்கம் குடுத்து இருக்கேன் …அதுக்கப்புறம் கல்யாண கலாட்டா ஸ்டார்ட் ஆகி இருக்கு ….கண்டிப்பா முடிவு சுபமா குடுக்க த்தான் நினைக்கிறேன் …அடுத்த பார்ட் உடனே குடுக்கணும் ஓரிரு தினத்துக்குள்ள ….புதுசா கவிரா சொன்ன calameo லிங்க் குடுத்து இருக்கேன் …ஸ்க்ரிப்ட் என்னையும் பாடா பாடா படுத்தி எடுத்ததினால எடுத்த முடிவு ….படிச்சுட்டு சொல்லுங்கப்பா …இதுல என்ன spl ன்ன ஒரு சிலர் IPAD use பண்ணி படிப்போம் இல்லையா ….அதுக்கு இதுல செம easy …use பண்ணி பார்த்தேன் …really awesome experience ! thanks kavira !

    ks 16
     
    Loading...

  2. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    very nice episode priya. suham solla porengala
     
    1 person likes this.
  3. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hai priya lokesh
    thanks a lot pa :) aamaappa kandippa happy ending thaan :) :) :)
     
  4. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    போங்க சிந்து பா........
    இதுவும் ஒபன் ஆகல.........
     
    1 person likes this.
  5. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ஹாய் ப்ரியா..

    எலி புலி சண்டை சூப்பர். டாம் அன் ஜெர்ரி பாக்ற மாதிரி இதமா இருந்தது. சீக்கிரம் இன்னொரு ஜோடிக்கும் சுபமுகூர்த்தம் குறிச்சுடுங்க..
     
    1 person likes this.
  6. PONNUSAMY

    PONNUSAMY New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    hi priyanga,,,,,
    very enjoyable!!! but pls update next part asap..,
     
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    ஹாய் பிரண்ட்ஸ்
    மிகவும் நன்றிப்பா ....உங்களது மேலான விமர்சனங்களுக்கு :) @தேனு @இனியமலர் @பொன்னுசாமி :) :)
     

Share This Page