1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காக்கை சிறகினிலே (முடிவு பகுதி )

Discussion in 'Stories in Regional Languages' started by priyangamurali, Jan 27, 2012.

  1. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அன்பான தோழிகளே
    இதோ உங்கள் பார்வைக்கு “காக்கை சிறகினிலே ” முடிவு பகுதி .நான் சில வார்த்தைகள் சொல்ல பிரியப்படுகிறேன் ! இதுவரையில் என்னுடன் கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றிகள் ! இந்த பகுதியில் ஆரம்பித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் . அதோடு இந்த முடிவை படிக்கும் போது இந்த புதினத்துக்கான பெயர் காரணம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் .
    எனது சில விளையாட்டுத்தனமான பேச்சினால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் . இந்த அளவு இந்த பகுதி தாமதமானதற்கு காரணம் உள்ளது ….முடிவை நான் எண்ணிய சில வார்த்தைகளில் கொடுக்க நினைத்தேன் ..அது சரியாகவும் வர வேண்டும் என்று நினைத்தேன் …..ஆனால் தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் …நடுவில் பொங்கல் வேலை குறுக்கீடு வேறு ….. எல்லா தடைகளையும் கடந்து உங்கள் பார்வைக்கு காக்கை சிறகினிலே …படித்து விட்டு கருத்து பகிருங்கள் நண்பர்களே ! silent readers please …..உங்களோட கருத்துக்கள் தான் எங்களை போன்றவர்களை ஊக்கபடுத்தும் friends [​IMG]

    KS Climax
     
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Priya,

    epdi irukeenga..?
    kadhai innum padikalai..PDF potuteengala..tell me once you finish it..
    And congrates for finishing this story successfully..!!
     
    1 person likes this.
  3. vrani

    vrani New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Hi Priyanka,

    I am one of the silent reader. Excellent story! very well written.

    Lakshmi
     
    1 person likes this.
  4. jay1

    jay1 New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi Sindhu,
    Super update. Anjali amma neenga ava unga maapillayai original payar soldrathukke thittareenga.
    Innum ava avanai koopidara matha peyar ellam ketteenga avalavuthan. Congrats Anjali, Arjun. Anjali inimey micky, mini kooda ellam
    lollypop saaptukittu vilayaada mudiyathu, unakke dora bujji innum konja naalla vandhudum, athunaala boost kudichuttu kada kadannu
    valanthuda kanna. Arjun nee romance pannumpothu mattumthan namma anjali adakkamaa irukka. Athunaala
    24hours athula yerangidu.
    Sindhu mega, gowtham kathaiyai azhagaa muduchi irukeenga. Mega nilayil irunthu veli vara 2 aandugal yeduthu kondathu romba nyayam.
    Very nice story sindhu. Romba enjoyablela irunthathu. Gowtham character marakkave mudiyathu. Ivalavu understanding oru aanai paarpathu rombave
    arithu. Thanks for one more good novel sindhu. Adutha storykku all the best. Naalaikku start pannidunga
    Unga pazhaya updatesukku mail anuppinen. neenga paartheengala theriyalai
    Jay
     
  5. radhaviswa

    radhaviswa Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    hi sindhu

    really good story. its very nice. all the best for ur future stories. awaiting more from ur dear.

    if possible pls upload ur story in pdf fully sothat we can read the same in one stetch.

    Radha
     
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    சிந்து பா,

    கதைய நல்லபடியா முடிச்சுடீங்களா........
    என்னால தான் படிக்க முடியல...... எனக்கு மட்டும் நீங்க இப்ப pdf தரல நான் உங்க வீட்டு வந்துடுவேன் ......
    அப்பறம் நீங்க தான் கஷ்டபடவேண்டி இருக்கும் பார்த்துகோங்க சொல்லிடேன்......
     
  7. nagaa

    nagaa New IL'ite

    Messages:
    21
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi Priya,

    I really enjoyed the fight between Arjun and Anjali.

    Very fine climax.

    Expecting new story

    Lakshmi. JN.
     
  8. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hi prana
    me fne prana :) neenga eppadi irukkeenga ?
    PDF pottuttu link kudukkaren Prana :) thanks a lot pa :)
     
  9. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hi lakshmi
    thanks a lot lakshmi :) thanks for breaking ur silence ma :)
     
  10. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hi jay
    unga mail paarthen jay ...ungalukku reply pannene :) thanks a lot jay for ur compliments ma :) and also for ur encouraging words :) thanks a lot jay :)
     

Share This Page