1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காகத்தை காக்கா பிடிக்கிறேன்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 23, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காகத்தை காக்கா பிடிக்கிறேன்

    காக்கா கா கா என கரைவதால் காக்காய் ஆனதா?
    காக்காய் என அழைப்பதால் கா கா என கரைகிறதா?
    நாம் காலை, கையை பிடிப்பதற்கு காகத்தின் பால் பழி,
    அதற்கு காக்கா பிடிப்பது என்ற அவப் பெயர் வேறு நம்மால்.
    நொடிக்கு நூறு முறை அதன் பெயரையே சொல்லும் ஒரே உயிரினம் காக்கா.
    நாம் புறத்தில் இடும் கழிவுகளை சுத்தம் செய்யும் பறவை - ஸ்காவேன்ஜெர் பறவை.
    நம் அகத்தில் சேரும் கழிவுகளை ஏ காகமே நீ சுத்திகரிப்பாயா? அதற்கு உனை நான் காக்கா பிடிக்கிறேன்.
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்கு இதை படித்ததும் தோன்றியது (Chitra ka...)

    ஏன் நட்ஸ்.... நீங்க எப்பவுமே இப்படி தான் எழுதணும் ன்னு ஒரு கொள்கை வச்சுருகீங்களா??:spin

    நல்லா யோசிக்குறீங்க என்ன மாதிரியே...:rotfl
     
    Last edited: Jul 23, 2010
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    kaaka apthi yaarum ivlo yosichiraka maataanga Natpudan.. kaaka pakkam ulla niyatha sonnathuku :thumbsup
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    chitra ka.... kaakkaa ndra? :)

    onna maathiriyae, naa oru maathiri.......:rotfl
     
  5. dhee

    dhee New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    நட்பு சார், காக்கா சைட்ல கரெட்டா யோசிக்கரீங்க, வெகு அருமை
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காக்கா பத்தி நீங்க நேக்கா நீங்க சொன்ன விதம் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்......புறத்தை சுத்தம் செய்ய தேவை சுத்தமான எண்ணங்கள்.அருமை!!!
    அடுத்து என சரணாலயத்தில் பறக்க இருக்கும் பறவையை நீங்கள் இன்றே பறக்க விட்டீர்கள்.நல்லது.நான் இன்னும் கொஞ்சம் யோசித்து எழுதுறேன்.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    oru O pottathukku thanks Ramya.
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nalla irukku nats unga kaka ka(vi)thai....

    kaka nu kathrathu seekirame kaka ku ketkkattum....:)
     

Share This Page