1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவி குயில்களுக்கு என் வந்தனம்!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 7, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு அனிதா!
    நின் கவிகளுக்கு இருக்கும் ரசிகைகளில் நானும் ஒருத்தி!
    மேலும் படைத்திடுங்கள்!
    நன்றிகள் பல தங்கள் பின்னூட்டத்திற்கு!
    :bowdown

     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    yams u r great... romba pughazhthuta po...:bowdown
    oruthar ah vitathula engalukum konjam ila romba varutham...:-(

    நீ IL இன் புயல்... கவிதை புயல்...
    நீ செல்லாத FORUM உண்டோ...
    எங்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டாயே...
    கலக்கல் யாம்ஸ்...

    love u dear...:kiss
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வைஷ்ணமானவளே!
    நின் கவிகள் சிந்தையை மட்டும் இன்றி மனதையும் குளிர்விப்பன!
    உன் பாசத்தில் கட்டுண்டு வெளி வர பிடிக்காமல் அப்படியே இருக்க விரும்பும் ஓர் அன்பு பேதை!
    நன்றி தோழி!:cheers
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    un kavithai thaana engalukku (enaku) inspiration...
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da! feeling really very happy for that!:cheers
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    கவிதைகள் உலகினில்
    மின்மினியாய் வலம்
    வரும் என் கண்மணியே...

    கதை சொல்வதிலும்
    மயிலிறகாய் மனம்
    வருடும் தோகையே...

    அன்பை பொழிவதிலும்
    அன்பை பெறுவதிலும்
    வசூல் ராணி நீ

    இந்த இணைய தளத்தில்
    நுழைந்தது முதலே
    ஓய்வின்றி அனைவர்
    மனதிலும் சுழன்றடிக்கும்
    சூறாவளி நீ.....
    என் விழி நீ..... இனி
    உன் வழி நான் ....
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow veni ka...
    super kavithai 4 yams...:hatsoff
    she deserves it ka...
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு வேணி மா!
    உங்கள் அன்பு கவிதை
    மயிலிறகாய் என் மனம் வருடியது!
    என்று
    ம் இந்த சுகம் வேண்டி தவிக்கும் உங்கள் அன்பு தங்கையாய் நான்!:bowdown
    உங்கள் அன்புக்கு நன்றி!:kiss
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da vaishu!:cheers
     

Share This Page