1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. Would you like to join the IL team? See open jobs!
  Dismiss Notice
 3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
  Dismiss Notice
 4. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

கவி குயில்களுக்கு என் வந்தனம்!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 7, 2010.

 1. yams

  yams Platinum IL'ite

  Messages:
  7,725
  Likes Received:
  845
  Trophy Points:
  270
  Gender:
  Female

  அன்பு நட்புடன்: உம் எளிய நடையால் அனைவர் உள்ளத்தையும் கட்டி இழுத்தீர்!
  சராசரி விஷயங்களும் முக்கியத்துவம் பெற்றன நின் கவியழகால்!

  வேணி மா: என்ன சொல்ல?? நீ மலர்களின் ராணி என்று அனைவரும் அறிவர்!
  குறிஞ்சி பன் வரிசையில் நீ சூடிய பூக்களின் அழகில் மதி மயங்காதவரும் உளரோ??

  சரோஜா அக்கா: வரிகள் இனிமை கூட்டி பக்கம் பக்கமாய் நீங்கள் பாடும் கவிகளை படிக்க
  காத்திருக்கும் கூட்டம் இங்கு பலர்! உங்கள் வேடந்தாங்கல் பறவைகளின் அழகோ அப்பப்பா?? அதற்கு ஏது நிகர்??

  சந்தியா அக்கா: காதல் கவிகள் நீ பாட அதில் மயங்கிய தேன் உண்ட தேனிக்களாய் நாங்கள்!

  ராம் அண்ணா: இப்போது எங்களுள் நீ இல்லாத போதும் நின் புரட்சி கவிகள் எங்கள் வசம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையாமல்
  அப்படியே!

  அன்புள்ள லதா அக்கா: தானமா?பாசமா?? என்று நீ இங்கு வர!
  இன்று தொலைந்த நித்திரை வரை நின் கவிகள் படிக்க நித்திர தொலைத்தோர் பலர்!

  அன்பு தோழி வைஷ்ணவி:என் கவிகளுக்கு பின்னோட்டம் தர வந்தாய் பெண்ணே இன்று நின் கவிகளுக்கு பின்னோட்டம் தர காத்திருகிறேன் வரிசையில் நான்!

  அன்புள்ள தங்கைகள் தேவா மற்றும் திவ்யா: என்ன சொல்ல?/ என் இரு கருவிழிகளாய் இருவர்!
  ஒருவர் மாற்றி ஒருவர் கவிழகால் என்னை சுண்டி இழுக்க இமை அசைக்கவும் முடியாமல் நான்!

  பாரதி அக்கா: நின் காதல் துளிகளில் நனைந்து கவிதை காய்ச்சல் வந்து தவிக்கும் ரசிகர் இங்கு நிறைய!

  புதுவரவான நிலாரசிகரே: உண்மையிலேயே ரசிகறைய நீர்! நின் கவிகள் மூலம் எங்களையும் ரசிகர் ஆக்கினீர்!

  ஆங்கில கவிஞர் கணேஷ் அவர்களே: நின் ஆங்கில புலமையில் மெய் சிலிர்த்தேன்! எனக்கு வராத ஒன்று அதனால் என்றுமே உங்கள் வரிகளில் எனக்கொரு பிரமிப்பு!

  அன்பு கவியே ராஜி அக்கா: என்ன சொல்ல நட்சத்திரமாய் நின் உருவம் என்றுமே எங்கள் உள்ள திரையில் உலா வந்தவண்ணம்!

  அன்புள்ள தீபா அக்கா: உன் கிருஷ்ணா லீலையில் மனம் மயங்கி கோகுலத்து கோபிகைகளாய் நின் கவியை சுற்றும் ரசிகர் இங்கு பலர்!

  கங்கா அம்மா: நின் குழந்தையாய் உன் கவிகளுக்கு என்றும் அடிமை இந்த அன்பு மகள்! கவிகள் பல பாடி நீங்கள் கொள்ளை அடித்த மனங்கள் இங்கு பலர்!

  அன்பு விஜி மா: எங்கள் அனைவருக்கும் அன்னையாய் பேணி பாதுக்காக்கும் நின் அழகிய சிறகுகளுக்குள் பாதுக்காப்பாய் உங்கள் பிள்ளைகளாய் நாங்கள்! பேறு பெற்றோம் நின் கவியில் பாசத்தையும் சேர்த்து ஊட்டும் எங்கள் இந்த இனிய அன்னையை பெற!

  மற்றும் அனிதா! மல்லிகா அக்கா! என்று பலர் நம்மிடையே தங்கள் அழகு கவிகளால் தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்!

  இன்னும் புது வரவுகள் பலர் இருக்க அதில் விடுப்படவர்கள் என்னை மன்னிக்கவும்!:bowdown

  இதில் ஒரு கவியை பற்றி நான் கூறவில்லை!
  அவளை பற்றி நான் கூறுவதை விட நீங்கள் கூறுவதே சரியாய் இருக்கும்!:thumbsup
  நன்றி நண்பர்களே! தோழிகளே! இங்கு உம்முள் இருக்கும் பெரும் பேர் பெற்றேன்BowBow
   
  Last edited: Jun 7, 2010
  Loading...

 2. shreyashreyas

  shreyashreyas Gold IL'ite

  Messages:
  4,914
  Likes Received:
  156
  Trophy Points:
  160
  Gender:
  Female
  nee sonnathu anaithum sari thaan... yen peyarodu un peyarum irukkanum allava.... ithu mosam naan othukkamaaten....
   
 3. yams

  yams Platinum IL'ite

  Messages:
  7,725
  Likes Received:
  845
  Trophy Points:
  270
  Gender:
  Female
  அதான் கடைசியில் சொல்லி இருகேனே அக்கா!! ஒரு கவியை விட்டு விட்டேன் அவளை பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று!
  நன்றி சந்தியா அக்கா! காத்திருகிறேன் அவளை பற்றி நீங்கள் சொல்வதை கேட்க!:thumbsup

   
 4. latha85

  latha85 Silver IL'ite

  Messages:
  2,388
  Likes Received:
  41
  Trophy Points:
  83
  Gender:
  Female
  யாமினி ..............

  நம் நாட்டிற்கு ஒரு இசைப்புயல் மாதிரி

  இந்த இனிய il கு நீ ஒரு கவிப்புயல்....

  அப்பப்பா .....எப்படித்தான் ஒரு நாளில் இதனை கவிகளை எழுதுகிறாயோ .......
  உன்னை...il ன் புயல் என்று சொல்வதில் மிகையே இல்லையடி தோழி....
  உனக்கு தன எங்கு எத்தனை ரசிகை(கர்)கள் .......அனைவரையும் கவர்ந்தாய் உன் அழகான எழுத்தின் மூலம்....
  வளர்க உன் தமிழ் பணி..........
   
 5. yams

  yams Platinum IL'ite

  Messages:
  7,725
  Likes Received:
  845
  Trophy Points:
  270
  Gender:
  Female
  அன்புள்ள லதா அக்கா!
  இந்த புயலும் போவாய் மாறியது
  நின் பாச வரிகளின் முன்!
  நன்றி அக்கா!:bowdown
   
 6. dhivya312

  dhivya312 Senior IL'ite

  Messages:
  270
  Likes Received:
  5
  Trophy Points:
  23
  Gender:
  Female
  akka....:wow:wow:wow enna pulamai ka....:clap neengal ella kavithaigalaiyum ondru vidaamal padippavar... athai gnyaabagamum vaithu iruppavar......:thumbsup paaraata vaarthaigal varavillai akka....:kiss:kiss latha ka sonnathu pol kavi puyal neengal thaan.......:):thumbsup
   
 7. yams

  yams Platinum IL'ite

  Messages:
  7,725
  Likes Received:
  845
  Trophy Points:
  270
  Gender:
  Female
  அன்புள்ள திவ்யா!
  கண்ணே! பிடித்தவர்களின் அனைத்துமே பிடிக்கும்!
  அது போல் தான் இதுவும்!
  நீங்கள் அனைவரும் என் உயிரில் பாதி எப்படி மறப்பேன்?? இல்லை எப்படி தவிர்பேன்??
  நன்றி குட்டி!:cheers
   
 8. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  டியர் யாமி,
  யாம்ஸ் என்ற பெயரினில் வரும் கலக்கல் ராணி நீ!
  கவிதையில் கலக்கல்!கதையினில் கலக்கல்!
  community chit சாட்டிலும் கலக்கல்!
  மற்றவருக்கு fb தருவதிலும் கலக்கல்!
  என பலவகையில் கலக்கும் ,எங்கள் பாசத்திற்குரிய கலக்கல் ராணி!
  தொடரட்டும் உன் கலக்கல் ,கலக்கலாக!
  "கவி குயில்களுக்கு என் வந்தனம்!"-சொன்ன கவிகுயிலுக்கு பதில் வந்தனம்.
   
 9. yams

  yams Platinum IL'ite

  Messages:
  7,725
  Likes Received:
  845
  Trophy Points:
  270
  Gender:
  Female
  அன்புள்ள தீப அக்கா!
  கடைசியில் என்னை இப்படி கலக்கல் ராணி ஆக்கி விட்டீர்களே!
  இப்போது தேவாவும் நட்சும் என்னை எதை கலக்குகிறாய் யாமினி??
  சாம்பர?? ரசமா?? என்று கேட்க்க போகிறார்கள்!
  அன்பாய் பின்னோட்டம் தந்த தீபா அக்காக்கு என் அன்பு பரிசு!
  [​IMG]
   
 10. Soldier

  Soldier Gold IL'ite

  Messages:
  2,461
  Likes Received:
  75
  Trophy Points:
  110
  Gender:
  Female
  Hi Yams!

  Very nicely thought out and well written - apt description for each of our ILite friends here.

  Latha, please note that I was the first one to refer to Yams as IL puyal (my kavithai - Engiruntho Vandhaal and IL storm - in snippets - I dont know if you have read them).

  No doubt Yams you are a Kavikkuyil and IL puyal there. As I told you, IL Mods will have to scratch their heads to see what more milestones could be added. But then you will cross them in no time and say pooh! pooh! to them also. So you are beyond all milestones. Athanaiyum Kadanthaval Athanaikkum Appaarpattaval!

  Unnai paarthal `Kuyile Kavikkuyile" endra paatu thaan nyaabagam varuthudaa! Unnoda saathanai ellam Vivek knows?

  Bi. Keep rocking!!!
   

Share This Page