ஆ வலிக்கிதே..... வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சக் கூடாது..... :rotfl ராம் துரோகி - நீயா அது - வேணி சொன்னதுனால தெரியுது. :biglaugh
அட அப்ப வேணிக்கும் இதுல பங்கா? :bonk மாய வலைல விழுந்திட்டியேடா, மண்ணாங்கட்டியே, மாங்க்கொட்டையே. :rotfl
Aavaludan kalandhukolla aasaidhan Alliparuga nuzhaindhen aasaiudan Avvalave adi, udhai kandu arandu vitten Adhaithangum vauadho thunivo undo enakku Adhanal enna iranga thunidhen Attagasamai varuven !!! Anbhudan pad Anbhu Veni, Nakkalaaga nee navinralum Naan ariven un pon manadhai Nanru nee koorinai, Naanum thelivadaindhen Anbhudan pad