கவிதையில் கதைத்து கலாய்க்கலாம் வாங்க

Discussion in 'Community Chit-Chat' started by natpudan, Apr 17, 2010.

  1. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    kaantha epdi irukinga.. ungala konja naala kaanum.. (naama meet pannala)
     
  2. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    ipdiye nee shadowla indha vela yellam yeththana naalaikku pannuva damaa?
     
  3. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    nalla vela naa annikku inga varala... vandhurunda oorugaa agiruppen.. yenna kalaikka thaaney inga paasamaa kootta akhil...
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கவிதையில் கதைப்பது மிகுந்துள்ளது.
    நீண்ட நாட்களுக்கு பின் வந்ததில் பக்கங்கள் பறந்துள்ளது தெரிகிறது.
    ஆனால் இதில் மாற்றமில்லாதது,அனைவரும் நட்ஸ் இன் வழியில் மற்றவரை காலை வாருவது மட்டுமே.
    hi friends.......kalakkunka!
     
  5. ramyasundar

    ramyasundar Junior IL'ite

    Messages:
    59
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
    hi
    friends.,

    inime intha kutathula naanum ayikiyam aagiduren.

    Enna red carpet pottu varaverthu periya mariyathaai koduthu, mala vangi, perusa ethuvum panna vendam.

    naama eppavum simple.,

    chinnatha reply potta pothum.
     
  6. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    கவிதையில் கதைத்து கலாய்க்கலாம் வாங்கன்னு சொல்லிட்டு எல்லாரும் இங்கிலீபுஷ்ல கலாய்சா எப்படி பா?

    ஒரு சின்ன ஹைகூ கவிதை

    ஸகியே.... எனக்கு வேதங்கள் பெரிதல்ல
    உன் வார்த்தையை தவிர

    எதிர்பார்ப்பு என்பது எதுவுமில்லை
    உன் சம்மதத்தை விட

    ஹிஹிஹிஹி
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    எதிர்பார்ப்பு இல்லை என கவிதை சொன்னாலும்,
    அதையும் மாலா எதிர்பார்ப்பது தமிழில் தானே.
     
  8. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    Makalae,

    annavarum enga IL - poem makal - chit chat illama-virishodi iruku? :(

    enge anaivarum ???
     

Share This Page