1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தாய்மை பெண்ணுக்கு மட்டுமா
    மனதளவில் தன் குழந்தைகளை
    நெஞ்சில் சுமக்கும் பல
    தந்தையர்க்கும் பொருந்துமே !
     
    periamma likes this.
  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பொருந்துமே உள்ளம் இரண்டென்றால்
    திருமணம் செய்யத் தடையென்ன ?
    விரும்பிடும் வாழ்க்கை அமையாக்கால்
    வருந்துமே நெஞ்சம் வலியோடு !
     
    periamma and jskls like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    நெஞ்சு வலியென
    சென்றேன் மருத்துவரிடம்
    கவலை வேண்டாம் முதல் வலி தானென
    சொல்லி மருத்துவம் செய்து பில்லை நீட்டினார்
    அதை கண்டே பிடித்தேன் நெஞ்சை இரண்டாம் வலியால்
    காசை கொடுத்தே பிடித்தேன் ஓட்டம் வேண்டாம் மருத்துவம் என அஞ்சியே
     
    jskls likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அஞ்சுவது மடமை என்று உள்ளம் கூறிடினும்
    அதன் கண்களை கண்ட மறுநொடி
    இதயத்துடிப்பு அதிகரிக்க கால்கள்
    தொலைதூரம் ஓட்டம் பிடிக்குமே !
     
    periamma and GoogleGlass like this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    it's dog your favorite right :):):)
     
    jskls likes this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    U got it
     
    GoogleGlass likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பின் வலிமை அதிகம்
     
    jskls likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிடிக்குமே எனக்கு பிடிக்குமே
    உன் கவிதைகள் எனக்கு பிடிக்குமே
    கவிதைகள் எழுதினாய் காவியம் ஆனாய்
    கண் கலங்க வைத்து விட்டு
    எங்கே சென்றாய் பாரதி
     
    kaniths, jskls and GoogleGlass like this.
  9. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    பாரதி நீ எனைப் பாடியது போதுமடா
    நீ பட்டதும் போதுமடா வந்துவிடு
    என்னோடு என சாரதியாக
    கண்ணனே தேர் கொண்டு
    சென்றானோ
     
    jskls and periamma like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இருக்கலாம் .
     
    GoogleGlass likes this.

Share This Page