1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உணர்ந்திட்டேன் நானும்
    உன்னால் முடியாது இனியும்
    நான் இல்லாது போனால்
    உன் உயிர் தங்காது போகும்
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    போகும் உனைக் கண்ட கணமே
    தாங்காது உந்தன் கணமே
    நொடி நேரம் எனினும்
    நீ தீண்டாது போகும் பஜ்ஜியின் மணமே
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மணமே இழுக்குது என்னை
    அதிகம் இருக்குது எண்ணெய்
    ஆனாலும் அமிர்தமாய் செய்கிறாள் அன்னை
    நோக விடலாமா அவள் மனம் தன்னை?
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தன்னைத் தான் காக்கின்
    நா காக்கா, காக்காவிடின்
    தன்னையே கொல்லும் நா:rotfl
     
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நாவால் சுட்ட வடு அறாது...
    ஆறும் அது உன் கையால் சுட்ட வடியால்..... :)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அடியால் சுட்ட அறியாமை போக
    உன் வரியால் சுட்ட இயலாமை நோக
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    பணிவேண் நின் அன்பின் முன்னே
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நாவுக்கும் ருசி அதிகம்
    எனக்கும் பசி அதிகம்
    என்ன செய்வேன் கண்ணே?
    நானோ சின்ன பெண்ணே!
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பெண்ணே நீயும் பெண்ணா???
    உண்பதை விடுத்து வேறெதுவும்
    பார்ப்பது உன் கண்ணா???
    ஆச்சரியம்தான்
     
  9. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ஆச்சர்யம்தான் எனக்கு எதுவும்
    நீ சிந்தும் புன்னகையையும் சேர்த்து..
     
  10. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பெண்ணே நீ என் கண்ணே
    உன்னை பார்க்கும் முன்னே
    கண்ணிருந்தும் குருடன் நான்
     

Share This Page