1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நன்றன்று பிறர்
    நமக்கு செய்த உதவிகளை
    மட்டுமில்லாது சமயங்களில்
    அவர்களையும் மறப்பது...
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மறப்பது சிறப்பு சிலதை
    நினைப்பது சிறப்பு பலதை
    மறந்தும், நினைத்தும்
    இருப்போம் அனைத்தும்
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அனைத்தும் மறந்து சென்றுவிட்டு
    எங்களையும் தவிக்க விட்டுவிட்டு
    இத்தனை நாள் ஊர் சுற்றிவிட்டு
    இன்றாவது வந்து சேர்ந்தாயே! :rant:rant
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தாயே நீயே துணை என
    அலுவலில் கரம் கோர்த்து
    அச்சோதியில் ஐக்கியம் ஆனேன்
    அங்கம் ஆன சங்கம் இதை
    மறந்தே போனேன்
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மறந்தே போனேன் நான் வடையை
    என்றாவது சாப்பிடும் அடையை
    நீயே இல்லாத போது அவை எதற்கு?
    துக்கம் தீர பஜ்ஜி மட்டுமே
    துணையென்றிருந்தேன்:drowning
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தேன் உந்தன் மொழி
    (வில்லின்)நான் உந்தன் விழி
    வந்தேன் உன் வழி
    இனி வலியே என் விதி
     
  7. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    துணையென்று உன்னை பிடித்தேன்...
    கல்லோ என்று நான் உணர்தேன்....
    சந்தேகமே இல்லை கல்லே என்று உணர்த்தியது தூண் !!!!!!
     
  8. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    விதி என்று எண்ணி மதியை இழந்தேன்....
    என் மதி இல்லாதபோதும் உன் மதி என் விதியை மாற்றியது.... காதலால்....
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தூணாய் உன்னை நினைத்து
    தானாய் முடிவெடுத்தேன்
    வீணாய் போனதென
    நானாய் உணர்ந்திட்டேன்
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காதலால் செய்வோம்
    புதியதொரு விதி
    மதியிழந்தோர் மட்டுமே
    சேர்வோமென்ற விதி :)
     

Share This Page