1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீங்காது கலந்தவை
    கலையாது நிற்கட்டும்
    கலந்தவை கலந்தவையாக...
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கலந்தவையாக கலைந்தவை
    இருக்கையில் கலக்காது
    இருக்குமா?? கலங்காது
    இருக்குமா??? கலந்தவை?!
     
  3. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    கலந்தவனே என்னுள் கரைந்தவனே
    உன்னாலே நான் உயிர்தேனே என் உயிர் தேனே
    பல நூறு ஜென்மங்கள் கடந்தேனே
    பிறவாமல் நான் பிறக்கின்றேன்
    உன் பார்வை எனை தீண்ட!
     
  4. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    எனை தீண்ட வந்த
    தென்றலே - நீங்கி செல்
    என் மன்னவன் உடை வாள்
    விழித்திருக்கிறது...
     
    1 person likes this.
  5. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    விழித்திருந்தேன் உன் விழிகள் காண !
    பசித்திருக்கும் என் ஆவல்தனை மறந்திடுவாயோ ?
    மன்னவனே என் கலி துடைப்பாயோ ?
    இயற்றினேன் தவம் !
    எப்போது உன் ஜனனம் ?
     
    1 person likes this.
  6. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    உன் ஜனனம்
    எனக்காய் ஆனது
    என்னை நீ மணம்
    புரிய....
     
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    புரிந்து கொண்டேன் நானும் -உன் வசம்
    சரிந்து விட்ட என் மனதை !
    அறிந்து கொள்வாயோ மாறா ?- எந்தன்
    ஆவியே நீதானென்று !
     
  8. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    நீ தானென்று உரக்க
    சொல்ல தயங்குகிறேன்-
    புரிந்து கொள்வாய்
    விழி மொழியை...
     
  9. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    விழி மொழி பேசிய மெளனம் !
    என் புதையல் !
    ஆம் அதுவும் புதையல் தான் -
    நான் அதில் புதைந்ததினால் !
     
  10. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    புதைந்ததினால் செல்லரித்து
    போவேனென நினைத்தாயோ..
    உன் நினைவுகளில் வாழ்கிறேன்
    உன்னை விட்டு நீங்காமல்....
     

Share This Page