1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    பறவையாய் இருந்திட ஆசை
    அடுத்த பிறவியலாவது ....
    நான் நினைத்தவுடன் என்
    அன்பர்களை காண பறந்து
    சென்றிருப்பேனே ஆசையாக......
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பறவையாய் நானிருந்தால்
    பறந்தே உனை சேர்ந்திருப்பேன்
    சிறகின்றிப் போனதால்
    சிறைபட்டேன்
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆசைதான் மழையில்
    உன் விரல் பிடித்து நடக்க
    காலங்கள் எத்தனை
    கடக்க வேண்டுமோ இது
    நடக்க
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நடக்க நினைத்தவை அனைத்தும்
    சிரம் இன்றி எளிதில் நடந்தால்
    நாம் கடவுள் என்று ஒருவர்
    இருப்பதையே மறந்திடுவோம் !!!
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மறக்க முயற்சி செய்யவில்லை
    நினைக்கவும் முயற்சி செய்யவில்லை
    ஆனாலும் என் நினைவலைகளில்
    வீசும் உன் வாசம்
     
  6. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வாசம் வீசுவது
    பூவில்
    மட்டும் இல்லை
    என்னவளின் கூந்தலிலும் தான்!!!
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தானாக தோன்றியதோ
    என்னவோ, தேனாக
    உன் குரல் என் செவியில்
    மோதிடுதே என்றும்
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தான் எனும் எண்ணம் மாறி
    நாம் எனும் எண்ணம் பிறக்க
    எல்லோரும் பின்பற்ற வேண்டிய
    வழி அன்பு ஒன்றே....
     
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    என்றும் எனக்கு இன்பமே
    என்னவள்
    என் அருகில் இருந்தால்!!!
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஒன்று நம் ஜீவனே
    ரெண்டு நம் இதயமே
    நான்கு நம் கண்களே
    எட்டு நம் கரங்களே
     

Share This Page