1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஆடுமே என் மனம் கூத்தாடுமே
    கூத்துப்பட்டறை நாடகங்களை
    எப்பொழுது கண்டுவிட்டாலும்....
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆயுதம் ஏதுமின்றி
    ரத்தமின்றி என்
    இதயம் உன்
    வசமானது
    எப்படி??
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பாடம் மட்டும்
    முடிவதில்லை
    ஒருவர்தம் வாழ்நாள்
    முடியும்வரை!!!!
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பாடம் சொல்ல வந்த
    பைங்கிளியே, உன்
    செல்லக் கிளி பள்ளி
    கொண்டு விட்டானா???
    ஸ்ரீ ராம்...
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    முடியும் வரை
    முடியாது
    போராட்டங்கள்
    வாழ்வில்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Dears...please keep your last word in bold to understand fast.
    thanks....
    இது அந்தாதி இல்லை ....
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இல்லை எனும்
    சொல்லை இல்லாமல்
    ஆக்க என்னால் ஆன
    எளிய முயற்சி

    (ரோஜா - இல்லைனாலும் விட மாட்டோம் இல்ல)
     
    Last edited: Jun 17, 2010
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ராம மந்திரம் சொல்
    கவலை இல்லை
    அவன் காப்பான் என்றார்கள்
    ஆனால்
    இங்கே அவரையே
    காக்கிறார்கள் காக்கிச் சட்டை நண்பர்கள்!!!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நண்பர்கள் நம்
    வாழ்க்கைக் குலுக்கலில்
    நமக்கு அடித்த பம்பர்
    பரிசுகள்
     
    Last edited: Jun 17, 2010
  10. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Muyarchchiyai Moochchaakkuvom
    Ayarchchiyai adakki vaippom
    Vaaname Ellaiyai kolvom
    Ven pechchai vetti " SAIPPOM"
    Anbhudan
    pad

     

Share This Page