1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நடுரோட்டிலே நடனமாடும்
    கலை பயின்ற நாகரீக
    நடனக் கலைஞர்கள் இந்த
    இரு சக்கர வாகன ஓட்டுனர்கள்
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஓட்டுனர்களாய் இருவர் இருந்தும்
    நகர விரும்பாமல்
    ஒரே இடத்தில் நிற்க துடிக்கும்
    காதல் பேருந்து!
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஓட்டுனர்கள் ஓட்டும் பாதையைப் போலதான்
    உள்ளது அவர்களின் வாழ்வும் மேடுபள்ளமாக
    ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள் அவர்களும்
    தங்கள் வாழ்கை வண்டியை தீபாவளி போனசில்!!!
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பேருந்தில் நீ எனக்கு
    ஜன்னல் ஓரம்
    வீசும் காற்றிலே
    தூரத்து மழையின் ஈரம்
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    போனசாய் உன் சிரிப்பு
    வாரக் கூலியை வாரம்
    ஒரு முறை உன் தரிசனம்
    இன்று கூடவே போனஸ்
    உன் சிரிப்பு
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஈரம் இன்று என் கண்களில்
    மழையாய் என்மீது பாசம் பொழியும்
    உன்னை நினைத்து.....
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சிரிப்பு சத்தத்தால் என்னை மயக்கி
    இன்று ஊர் முழுவதும் என்னைப்
    பார்த்து சிரிக்கும்படி செய்த
    நீ தானடி
    என்றும் என்
    வித்தாரக் கள்ளி!!!!!
     
    Last edited: Jun 17, 2010
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    கைவசம் கவிதை இல்லையே
    படித்து வடிக்குமுன் முந்தும்
    அன்பு கள்ளியே நீ என் தோழியே.



    ganges
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    நினைந்து உருகும் எந்தன் உள்ளம்
    நாம் சேர்ந்திருந்த பொற்காலம் எண்ணி.
    அனைத்தும் மீண்டும் தர
    வேண்டுவேன் என் ஈசனோடு.

    ganges
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    ஈசனோடு வேண்டுவேன்
    இன்று போல் என்றும்
    நிலைநிர்க்கவேண்டும்
    நம்
    உண்மையான நட்பு என்று.
    நீயும் தானே தோழி !
     

Share This Page