ரம்மிய தென்றல்... செந்நிற வெயில்... குருவிகளின் சப்தம்... அதைத்தவிர நிசப்தம்... கோலம் போட்ட வாசல்கள்... தாவணி அணிந்த கவிதைகள்... காற்றில் மணக்கும் தமிழ்... இவை எல்லாம் கலைந்தது கண்டக்டர் கேட்ட "சில்ர குடுய்யா யோ"வில்... ரம்மிய தென்றல்... செந்நிற வெயில்... குருவிகளின் சப்தம்... அதைத்தவிர நிசப்தம்... கோலம் தெளித்த வாசல்கள்... தாவணி அணிந்த கவிதைகள்... காற்றில் மணக்கும் தமிழ்... இவை எல்லாம் களவாடப்பட்டது, கண்டக்டர் கேட்ட "சில்ர குடுய்யா யோ"வில்...:drowning
Alankara vaarththai azhagiya karuththu Andhanalai kana kaanum thavippu Alli tharum amuthavin kavidhaiyai Aazhndu rasikkum vellaiyil adiththadhu azhaippu mani anbhudan pad
Hi amutha, Arumai... unavoidable interruptions, it dragged us suddenly from those beautiful things, U wrote it nicely Padmini aunty, superb, rombavey rasichean...
@ padmini amma :- romba thanks. Idhu en kanni muyarchi. Thangal kavithuva comment awesome. @ Nithu:- Mikka nanri.
Nilarasigan? Neenga nallaa kavidha eludhuveengannu kelvi pattirukkken... but padichadhu illa... by the way... nice to meet you here... (piravippayan adaindhen)