அன்பே உன் இதயம் கல் என்று நினைத்து அதனை கரைத்து விடலாம் என்று தான் உன்னிடம் பழகினேன் அடேய் லூசு என் இதயம் கல் அல்ல நீ கரைப்பதற்கு என் இதயம் வைரம் என்று எனக்கு நீ நிரூபித்து விட்டாய்
அவள் வைரமானாலும், அவளுள் ஒளியாய் ஊடுருவ முடியுமே??? கல்லைக் கரைக்கலாம் என்ற வில் இருந்த உங்களிடம், அவளை ஊடுருவவும் வில் இருக்கும் அல்லவா?? முயன்று பாருங்கள் ராம். முடியாமலா போய் விடும்?? நல்ல கவிதை ராம். அழகுறச் சொன்ன சிந்தனை செல்வருக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள்
dear ram, Kal lu nnu ninaichu kaathalicheenga. vairam na innum santhosha padunga. unga kaathalukku innum value koodidiche. very maningful kavithai Rams. super. ganges