1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாணம் to காதல் !! Update links for each episodes

Discussion in 'Stories in Regional Languages' started by jaga3421, Mar 26, 2012.

  1. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மூன்று நாட்களாக சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனதற்கு மன்னிக்கவேண்டும் ..
    கொஞ்சம் ( உண்மையில் நிறைய) வேலை இருந்த காரணத்தினால் update போட முடியவில்லை..
    இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்..

    இந்த திரியில் update links மட்டும் பதிகிறேன். ஒவ்வொரு updateக்கும் இங்கே வந்து அடுத்த அத்தியாயத்திர்க்கான உரலியினை இங்கே பதிந்துவிடுகிறேன். எந்த நேரத்திலும் எந்த அத்திதியாயதையும் இனி எளிதாக படிக்க முடியும்..

    ஆரமித்துவிட்டேன்.. பலருக்கும் இந்த தொடர் பிடித்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும்படி அடுத்த பகுதி வர வேண்டும் என்று கொஞ்சம் சிரத்தை எடுத்தே எழுதுகிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துகளை, எண்ணங்களை, யோசனைகளை பதிய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்..


    Jaga :)


    கதைக்குள் செல்லும் முன் ....

    1.
    திருமண மண்டபம்

    2.
    நின்று நடந்த கல்யாணம்

    3.
    முதல் இரவு

    4.
    யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்
     
    3 people like this.
    Loading...

  2. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ஊருக்கு போகிறேன். திங்கள் வந்து அடுத்த அத்தியாயத்தை பதிவில் போடுகிறேன்.. இந்த அத்தியாயத்தை தாமதமாக போட்டதற்கு என்னவெல்லாம் சொல்லி திட வேண்டுமோ அத்தனையும் கதை திரியில் பதிந்து விடுங்கள்.. வீடு தேடி வந்து அடி போடவேண்டாம்

    1. திருமண மண்டபம்

    2.
    நின்று நடந்த கல்யாணம்

    3.
    முதல் இரவு

    4.
    யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்

    5. அவன் நான்தான்..
     
    3 people like this.
  3. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    வேணும்னே யாராச்சும் இப்படி பண்ணுவாங்களா..:hide: தப்பு தான்.. இத்தனை நாளா updates போடாதது தப்பு தான்:bonk. அதுக்காக இப்டி ஆகி திட்டிபுட்டிங்களே.. சின்ன பையன் தான நான். இது பரவயில்ல. இந்த skvs ஒருத்தவங்க இருக்காங்கலே ஆபீஸ் சீட் வரைக்கும் வந்து தினம் அடியெல்லாம் போட்டாங்க :spin.. updates எங்க னு கேட்டு ..

    மன்னிகொனும்.. கொஞ்சம் வேலைகள், நிறைய பிரச்சனைகள்.. இடையில் அருள் வானதியை கண்டுகொள்ள முடியவில்லை.. இதோ வந்தாச்சு :thumbsup

    1. திருமண மண்டபம்


    2. நின்று நடந்த கல்யாணம்


    3. முதல் இரவு


    4. யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்


    5. அவன் நான்தான்..


    6. விரும்புகிறேன்
     
    2 people like this.
  4. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Anegama acharyama irukkum.. ivalo seekiram adutha update ah nu.. vidunga vidunga.. arasiyalla idhellam sadhranam dhaney :cheers.. indha athiyayathil nam kadhaiyin adutha mukkiyamaana oru pathiram arimugam agiradhu.. padithu vittu ungal comments galai (ayyo amil english kolai nadakudhu) marakkamal padhyavum.. :)

    Anbudan
    J

    1. திருமண மண்டபம்

    2. நின்று நடந்த கல்யாணம்

    3. முதல் இரவு

    4. யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்

    5. அவன் நான்தான்..

    6. விரும்புகிறேன்

    7. காதல் சொல்ல வந்தேன்
     
    2 people like this.
  5. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male

Share This Page