வீட்ல குழந்தைங்க இருந்தா தான் அழகு! அதுங்க கலைச்சு போடும்போது திட்டுவோம் ஆனா வீட்ல இல்லாதப்ப வெருசோடி போன மாதிரி இருக்கும்! அழகாய் சொன்னது உங்கள் கவிதை!
kulainthai oru naal veetla illaina kooda antha vettai polave nam manathum verumai ya irukkum.... super poem...