1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கறை நிலவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 13, 2011.

  1. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    hey dev manju konjam konjama saairaa veeran pakkam? na sona maadhiri thaan nadakudhu. moonu peroda life um ?????? question mark thaan !!!!! waiting for next updates.
     
  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma..
    manju kum veeran ah pudichirukku....
    sindhya va epdi veeran convince panna poran???
    tharu epdi raghu va convince panna pora???
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    தேவா பா..........

    நல்லா போகுது கதை........ சீக்கரம் முடிச்சிடாதீங்க பா......
    மஞ்சு வீரன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாளா?
    சிந்து என்ன பண்ண போறா? வீரன் என்ன பேச போறான்?
    இப்படி கேள்வியா தோனுது பா....... வந்து சீக்கரம் பதில் சொல்லுங்க பா......
    சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
     
  4. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    தேவா..

    நூல் போல ஆரம்பிச்சு..இடியாப்பமாக்கிட்டீங்க..வாழ்த்துக்கள். எப்படிச்சுத்தினாலும் கடைசியில் சிரிப்போடு சுபம் போட்டுடுவீங்கன்னு ’நம்பி’ப்படிக்கிறேன்பா...

    வாழ்க்கையில் சூழ்நிலைகள் எப்படியெல்லாம் வில்லத்தனம் பண்ணும் என்பதற்கு அழகான எடுத்துக்காட்டாக கதை வளர்கிறது.
    நல்லாருக்குப்பா..
    பொறுமையாவே கதையை முடி..ஒன்னும் அவசரம் இல்ல.. இங்க யாரும் வெட்டி முறிக்கல..அதனால நீ எவ்வளவு எழுதினாலும் வந்து படிப்போம்..படிச்சுட்டே இருப்போம்..
     
  5. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    innaikku enna episode post pannave ille..wait panna vekkatheenga pa
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தோழிகளுக்கு,
    பொங்கல் விடுமுறைக்கு கதைக்கும் விடுமுறை அளித்துவிட்டதால் இனி அடுத்த பகுதி திங்களன்று பதிவிடுவேன்!
    நன்றி!
     
  7. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ok..waiting...waiting..waiting..
     
  8. Sweety1983

    Sweety1983 Junior IL'ite

    Messages:
    93
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Deva,

    Welcome back.unexpected twist.keep rocking

    Cheers,
    Sweety
     
  9. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Back to story ah..good...story is moving in diferent way..will see what will happen..
     
  10. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Manjuvoda manasu veeran pakkam sayara nerathila, ippadi oru twist koduthiteengale Deva.
     

Share This Page