1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

கர்ணன் - குந்தி

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jul 20, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    குந்தி கர்ணனை சந்தித்து பேசிய அந்த சந்நிவேஷம் கர்ணனின் மன போராட்டம் எப்படி இருக்கும் என்று எனக்கு எப்போவுமே ஒரு வேதனை தான்...... அதை தான் உங்களோடு இங்கே பகிர்ந்து கொண்டேன்....




    அன்னை என் அன்னை
    என்னை பார்க்க வந்தாள்....
    சந்தோஷத்தில் எனக்கு நிலைகொள்ளவில்லை.

    அவள் மடியில் நான் விளையாடியதில்லை
    அவள் அன்பு மழையில் நான் நனைந்ததில்லை
    அவள் என் உச்சி முகரவில்லை
    நான் வளர்வதை ஆசையோடு பார்கவில்லை.....
    இருந்தும் என் அன்னை....
    என்னை பெற்றெடுத்த தாய் அவள்.....

    நெஞ்சம் துள்ளி குதித்தது...
    அவள் பாசத்தில் நனைய விரைன்தொடியது....
    புயல் வேகத்தில் ஓடோடி சென்றேன் அவளிடம்....
    பாசத்தோடு வந்தாள் என்று நம்பி....

    ஆம் அவள் பாசத்தோடு தான் வந்திருந்தாள்
    அனால், என் மீது அல்ல....
    மற்ற மகன்கள் மீது....
    பாரத போரில் அவர்களுக்கு ஒன்னும் ஆகி விட கூடாதாம்.....

    அன்னையே, இதனை நாளாய் என்னென கஷ்டம் சகிதாய் கண்ணே
    என்று நீ என்னை கேட்பாய் என்று வந்தாள்...
    என்னிடமே நீ கேட்கிறாய் அவர்கள் உயிரை பறிக்க கூடாது என்று.....

    என்ன சொல்வேன் அன்னையே
    உன் பாசத்தை மறைதாயோ
    இல்லை என்னையே மறந்தாயோ
    எனக்கொரு ஆசை அன்னையே
    எனக்கு இப்பொழுது கிடைக்காத உன் பாசம்
    கிடைக்குமா மறு ஜனுமத்தில்
    அன்னையாக எனக்கு நீ கிடைபாயோ அடுத்த ஜனுமதிலாவது.....
     
    Last edited: Jul 20, 2010
    Loading...

  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear sandhya,
    nice situation you selected to describe.
    நீங்கள் சொன்னது மெய்யே,
    முதலில் அவள் தாயன்பால் துண்டபெற்றுதான் வந்தால்,
    மற்றவை அனைத்தும் கண்ணனின் செயல்.
    ஒன்று பெரிதா?ஐந்து பெரிதா?
    நாம் அந்த தாய் ஸ்தானத்தில் இருந்தாலும் இதைத்தானே செய்வோம்,
    மகனின் துயரமும்,இதில் அணுவளவும் குறைவில்லை,அதிகம் தான்,ஒப்புகிறேன்.
    நம் மனம் படுத்தும் பாடு என்ன செய்வது பட்டு தானே ஆகவேண்டும்.
     
  3. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,871
    Likes Received:
    1,985
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Sandhya, unadhu ezhuthil naan Karnan manadhil odiya poraatathai kanden....

    Maybe Karnan also could have thought like this though we do not have any history on that and according to me what if he thought like this is right......

    Paavam avanum aval kuzhandhai dhaane !!

    Well written Sandhya !!
     
  4. sandh

    sandh IL Hall of Fame

    Messages:
    4,481
    Likes Received:
    1,212
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hai sandhya.............:wow very nice thought and well written.ithu than karnan manathil than ammave paarthathum karpane kondathu.very nice attempt da.sandhya:thumbsup
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் சொல்ல வந்ததை இங்கு எல்லோரும் பகிர்ந்து விட்டார்கள்..உங்களின் இந்த போராட்ட வரிகள் அருமை.காட்சி அமைப்பை அப்படியே என் கண் முன் நிறுத்தியது .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba arumai sandhya.......

    kavithayai padikkum pothu karnane thanathu manak kumaralai neril solvathu pol irunthathu........nalla expression....
     
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Arumai Sandhya.. Romba nalla irunthathu..

    எனை உன் மணம் முன் தாங்கியதால் விட்டாயோ??
    எனை, உன் மனம் பின் தங்கியதால் விட்டாயோ??
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பெற்றால் தான் பிள்ளையா என இவன் நினைக்க,
    பெற்றால் தான் பிள்ளை என அவள் நினைத்து விட்டாளே...

    அருமை சந்தியா.
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்கு நான் படித்ததில் மிக பிடித்த கதாப்பாத்திரம் கர்ணன் தான்....எந்த உறவும் இட்டு நிரப்ப முடியாத உறவு தாய் ஸ்தானம்
    ஆனால் தாய் கிடைக்காத கர்ணனுக்கு நண்பனே தாயாய் கிடைத்தது தான் மிக பெரிய வரம்...
    அப்படி கிடைத்தவனுக்கு இறுதி வரை துரோகம் செய்யாமல் இருந்தது தான் கர்ணனின் சிறப்பு.....
     
  10. swarnalata.N.S.

    swarnalata.N.S. Platinum IL'ite

    Messages:
    1,397
    Likes Received:
    791
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Chenchottru kadanukkaaga mattum alla, meyyaana anbukku thaan karnan aatpattaan. Theeyavar padaiyil irunthaalum, Karnan- Duryodanan natpu mattum unnathamaanathu.
    Manasarinthu thuranthuvitta pillaiyidam, Kunthi madipicchai kettu ponathu , aval perumaiyai oru maatru kuraitthu thaan vittathu. Ithu en paarvai. Matrapadi, nadanthathellaam Narayanan chittame !
     

Share This Page