1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்..

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jul 10, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    9,873
    Likes Received:
    4,213
    Trophy Points:
    355
    Gender:
    Female
    டாக்டர்.. டாக்டர்.. நான் கரோனாவிலிருந்து தப்பிக்க எல்லா முயற்சி யும் பண்ணறேன்.. இருந்தாலும் பயமாருக்கு..."

    " என்னெல்லாம் பண்றீங்க"

    "யோகா
    +
    வாக்கிங்
    +
    லெமன் வாட்டர்
    +
    மஞ்சள் பொடி கலந்து சூடான பால் சாப்பிட றேன்
    +
    ச்யவன்பிராஷ் லேகியம்
    எடுத்துக்கறேன்
    +
    முளைகட்டிய தான்யங்கள்
    (Sprouts)
    +
    இஞ்சி
    +
    கொஞ்சம் பாதாம்
    +
    அத்திப்பழம் உலர்ந்தது
    (காபூல்அத்திப்பழம் பேமஸ்..அது தான்.. டாக்டர்)
    +
    துபாய் பேரீச்சை
    +
    கொஞ்சம் dry fruits
    எல்லாம் சாப்பிடறேன்
    +
    கப சுர குடிநீர் குடிக்கறேன்
    +
    வாயிலே ரெண்டு மிளகு,
    லவங்கம்
    அடக்கி வைச்சுக்கறேன்
    +
    மூக்கில ரெண்டு சொட்டு எண்ணெய்
    விட்டுக்கறேன்
    +
    மஞ்சள் பொடி ,உப்பு கலந்து வெதுவெதுப்பான
    ஜலத்தில தொண்டை வரைக்கும் படறா மாதிரி
    gogle பண்ணறேன்..
    +
    ஓமம் எல்லாம் போட்டு
    ஆவி பிடிக்கறேன்..
    +
    நாள் பூரா வென்னீர் தான் குடிக்கறேன்
    +
    பதஞ்சலி நீம்+துளசி மாத்திரை
    +கிலோய்(அம்ருதவல்லி) மாத்திரை
    எல்லாம் சாப்பிட்டேன்..
    கைவசம் வைச்சும் இருக்கேன்..
    +
    ஹோமியோபதி ல
    சொன்னாங்கன்னு
    ஆர்சனிக் எல்போ+
    கேம்ஃபர் மாத்திரை மாசத்துக்கு 5 நாள்
    சாப்பிட்டேன்
    +அல்லோபதிலே Hcqc+
    Eginthryl+iverameqtin
    ஒரு கோர்ஸ் எடுத்து ண்டேன்
    +
    அப்பறம்..
    எப்பவும் முக கவசம்
    +
    கழுத்தில ஸ்கார்ஃப்
    +
    சேனிடைசர்லே
    ஒரு நாளைக்கு 50தடவையாவது
    கை கழுவுவேன்..
    +
    சாமான்லாம் door delivery தான்
    +
    Paytm ல தான் பேமெண்ட் எல்லாம்
    +
    ‍�வேலைக்காரி கிடையாது.. நான் தான்
    பாத்திரம் தேய்க்கிறேன்..
    +
    வீட்டு வேலை எல்லாம் செய்யறேன்
    +
    Daily தோய்த்த துணி தான் போட்டுக்குவேன்.. பார்ட்டி, function, எதுக்கும்
    போறதில்லை...
    +
    சாமி கும்பிடறேன்
    கை தட்டி, பஜனை பண்ணி சாம்பிராணி போட்டு எல்லாம் பண்றேன்..
    +
    கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்..
    ஒரு பாபா கொடுத்த தாயத்து கூட கட்டிக்கிட்டேன்..
    +
    ஹெல்த் இன்சூரன்ஸும்
    டேர்ம் இன்சூரன்ஸும்
    எடுத்து வைச்சுண்டிருக்கேன்..
    டாக்டர்.. கொஞ்சம் சொல்லுங்க..வேற ஏதாவது விட்டு போச்சா..பண்ணறதுக்கு


    டாக்டர்:-"போதும்.. போதும்..
    ஹிரண்ய கசிபு போல
    ஆயிட்டீங்க... [​IMG]உங்களே கரோனா என்ன எமனே எதுவும் பண்ணமுடியாது.. பகவானே இன்னொரு
    அவதாரம் எடுக்கணும்
    உன்னை கொண்டு போக..
     
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    5,851
    Likes Received:
    6,132
    Trophy Points:
    455
    Gender:
    Male
    :hello:செய்ய வேண்டியத சிறப்பா எளிய முறையில் சொல்லிட்டீங்க. நன்றி.
    அருமை இறுதி.
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    9,873
    Likes Received:
    4,213
    Trophy Points:
    355
    Gender:
    Female
    yes ....:)
     

Share This Page