1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கரையேறாத கனவொன்று

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Dec 12, 2009.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    [font=&quot]இறுகப் பற்றியிருந்த
    சவ்வு மிட்டாய்
    உருகி வழிந்துகொண்டிருக்க
    அம்மாவுக்கு காண்பிக்க
    பத்துக்கு பத்து வாங்கிய சிலேட்டு
    நெஞ்சோடு ஒட்டியிருந்தது.
    சுவைத்த மிட்டாயின்
    மிச்சம் இதழோரம் வழிய
    ஜன்னல் தெறிக்கும்
    மெல்லிய சாரலில்
    நனைந்தபடி பயணித்தான்
    அச்சிறுவன்.
    கட்டுப்பாட்டை இழந்த
    பள்ளி வாகனம்
    நீருக்குள் பாய்வதற்கு
    இரு நிமிடங்களுக்கு முன்.[/font]
    [font=&quot][/font]
     
  2. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ethanai kotti koduthaalum
    izhantha pillaikal thirumba kidaipaargala,

    inium thirunthuvargalo

    thavaru yaar meethu ena
    vivathippathai viduthu

    inioru murai meendum nadakkamal irukka nirvagam

    thalai (kalai) edukkuma
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nilarasigan,

    Andha siruvanin magizhchi yellam, andha neerukkul poi vittanave..
    Romba pavamaga irukku padikka.
    Meera sonnadhu pol, nirvaagam innoru murai idhu pol nadakkamal irukka, nadavadikkai yedukkumaa.

    sriniketan
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    paavam siruvan.

    valarnda ottunar vandi ottum padippirku pohavum illai, paritchai ezhuthavum illai, aasiriyar aahappatta arasum than kadamai marandadin vizhaive ich chambavam.

    idupol nadakkadirukka Arasu INI ORU VIDHI SEIYUMO? Illai VIDHI VITTA VAZHIYAA?????
     
  5. indhusri

    indhusri Bronze IL'ite

    Messages:
    646
    Likes Received:
    9
    Trophy Points:
    38
    Gender:
    Female
    அன்புள்ள நிலாரசிகன்,
    பொருத்தமான தலைப்பு ! அழுத்தமான , துல்லியமான வர்ணனை மனதை உருக்கியது .
    [font=&quot]சுவைத்த மிட்டாயின்[/font]
    [font=&quot]மிச்சம் இதழோரம் வழிய - கள்ளமில்லா பாலகனைக் கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள் ! [/font]
    வாகன ஓட்டியின் அஜாக்ரதையினால் உண்டாகும் இத்தகைய கோர விபத்துக்கள் இனிமேலும் நேராமல் இருக்கக் கடவுளைப் ப்ரார்த்திக்கிறேன்.
    சமூக சிந்தனையுடன் தாங்கள் எழுதிய இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள் !
    அன்புடன்,
    இந்து.
     
    Last edited: Dec 19, 2009

Share This Page