அன்புள்ள கங்கா மா, ஊரின் பெயரிலே கேள்வி இருக்கையில் உங்கள் மனதில் கேள்வி வந்ததில் தவறில்லை. கன்யாகுமரி - கன்னியா??? குமரி??? உங்கள் உள்ளத்தில் குடியிருந்த இந்தக் குமரிப் பெண்ணை பற்றி நீங்கள் சொன்ன கவிதை மிக அருமை அம்மா. ரசித்து மகிழ்ந்தேன்
அன்புள்ள ஜே வீ, என்றுமே ஒரு தனித்தன்மை இருக்கும் உங்கள் கவியிலும் சரி, பதிலிலும் சரி..... அது சிந்தனையிலும், கற்பனையிலும் கூட உண்டென்று இன்று அறிந்தேன். என் நண்பர்கள் வட்டத்தில் ஒரு சிறந்த சிந்தனைவாதி நீர் என்பதை மீண்டும் நிரூபித்தீர். ஆனாலும் பட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை "சிந்தனைச் செம்மல்" தான். இதுதான் ரொம்பப் பொருத்தம் உமக்கு :thumbsup
dear ganga, nice poem, kanyakumari,peyar thanthaval.....kaniyai nirpathanalthane! ellam antha naratharin velai andro! sevalai mari,viduymmune eswaranai ematriyavar! therivippom nam kula kanniyar sarbai ,kandanam naratharukku!
ganga mami, kanya kumari deviyai...intha varudam tharisanam seythu vittu vandhen..enna ramyamana kovil !! butsunset&sunrise parka mudiyala...mega mootama irunthathu...
dear kannamma ninaivu therintha naal muthal varubavargalaiyellam kondu azhagu kaanbithu ithan moolai mudukkellam kooda atthuppadi. athanaal manathodu ondri pona oor. ippothu athan thanithanmayai izhanthu kondiruppathu kandu vanda vemmal thaan intha kavithai. thanks for the beautiful fb dear. ganges
dear deepa pandaasuranai vadam chiya deviyin kannithanmai kakkappada vendum enbathaal devendran vandu kozhiyaaga kooviyathaaga engal oor Itheegam. Asura vatham avasiyamaayirunthathaal naarathananaalum indiran aanaalum chumma vittu viduvom. thanks for the nice fb dear. ganges
dear latha sakshaath easwaran thaan vanthaar. aanaal koxhi koovumun thali katta vendum endru varam petrathaal ithu therintha indiran vidiyum munbe chevalaaga vanthu koovi kalyaanathai keduthaar engiraargal. Ini avarai vida azhagaana entha oru aadavan vara mudiyum. thanks for the fb dear. ganges