1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

கன்னி கழியாத்த சுந்தரி

Discussion in 'Regional Poetry' started by ganges, Apr 3, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female

    பாரதத்தின் தென் முனை நீ கன்னியா குமரி நீ
    மூன்று வர்ணங்கள் தெளியும் முக்கடல் சூழ்ந்த சுந்தரி நீ
    அலைகள் தழுவிடும் உன் கரையில் எத்தனை நிறமுள்ள மணல்கள்
    சிப்பிகள் அலங்கரித்த மணலில் இங்கு சிறுவர்கள் உழுது மகிழுவரோ
    பகலவன் உதிப்பதும் மறைவதும் இங்கே காணாத மானிடர் உளரோ
    பௌர்ணமி நாளின் மாலை ஒருங்கே பகலவன் மறைவதும் நிலவு உதிப்பதும்
    அது உந்தன் கடல் நீரில் தெளிவதும் கண்டு மயங்காதவர் எவருண்டு
    சிறு வயது முதலே உன்னெழில் அனுபவிக்கும் எனக்கும் ஒரு குறையுண்டு
    இத்தனை அழகினை அடக்கிய நீ இன்னும் கன்னியாக இருப்பதுதான் என்னவோ ?


     
    Loading...

  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    33,484
    Likes Received:
    26,558
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Ganga

    Good poem

    love
    viji
     
  3. meenakshirajan

    meenakshirajan Silver IL'ite

    Messages:
    837
    Likes Received:
    83
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Ganges,
    Miga arumai. Kadalukku ennai azhaithu chentruvitirgal. Kanniyana kumariyai patri arumaiyaga ezhuthinirgal.
    Meenakshi
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    sorry ganges intha azhakai anubavikkaatha abaakkiyasaali naanaakaththaan iruppen. and your poem push me to go there
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    thank you viji dear.

    ganges
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Meenakshi,

    thank you for the fb dear. neengalum neril aval azhagai anubhavithiruppeergal endru nambugiren. thanks.

    ganges
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சூப்பர் கற்பனை கங்கா.

    எனக்கும் ஒரு கற்பனை:

    விவேகானந்தர் இங்கு வந்து,
    பிரம்மச்சர்யத்தை நிலை நாட்டியவுடன்,
    இந்த சுந்தரிக்கு தன் கன்னித் தன்மையை,
    போற்றி பாதுகாக்கத் தான் தோன்றுகிறது போலும்.
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Raman,

    Thank you for the fb. Oho ! that is sad. You should visit here friend.

    ganges
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    this summer we plan to go tour. kanyakumari also include in that i am happy
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female

    Oh! that is great dear. Enjoy.


    ganges
     

Share This Page