1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கனாக் காணும் கண்கள் மெல்ல...

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Jun 21, 2018.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காய்கின்றக் கதிரவன்,
    தேய்கின்ற வெண்ணிலா,
    ஓய்வின்றி அலைகடல்,
    மேய்கின்ற மேகங்கள்,
    பெய்கின்ற வான்மழை,
    உய்கின்ற நிலமகள்,
    சாய்கின்ற கதிர்வயல்,
    பாய்கின்ற அருவிகள்,
    வேய்கின்ற மரநிழல்,
    கொய்திடா மலர்க்கொடி,
    மொய்க்கின்ற வண்டுகள்,
    ஈய்கின்ற கொடைக்கரம்,
    வாய்கொளாச் சிரிப்புடன்
    சேய்தாங்கு தாய்மடி-
    நோய்த்தீர்க்கு மிவ்வகைத்
    தொய்விலாக் காட்சிகள்
    எய்துமென் கனவெனில்,
    ஆய்வின்றி உறங்குவேன் !!!

    Regards,

    Pavithra
     
    jskls, vidyanurse, periamma and 5 others like this.
    Loading...

  2. blackbeauty84

    blackbeauty84 IL Hall of Fame

    Messages:
    3,174
    Likes Received:
    3,989
    Trophy Points:
    308
    Gender:
    Female
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you, dear!
     
  4. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Fantastic Pavithra. Romba azhagu ungal thamizh.
     
    jskls likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you stayblessed for a very generous appreciation :). Ellaap pugazhum Thamizh Annaikke.
     
    stayblessed likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS Pavi miga arumai
    எண்ணில் அடங்கும் ஆசைகள்
    ஏற்றமிகு ஆசைகள்
    தொலைத்து விட்டோம் அனைத்தையும்
    கண்ணை விற்று சித்திரம் வாங்கும்
    மானிடர்களை கண்டு வலிக்கிறதே மனம்
    கனவுகள் விரைவில் நனவாக வாழ்த்துக்கள்
     
    jskls and PavithraS like this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உண்மை தான் - கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் வேடிக்கை வேதனையே. அதையே வாடிக்கையாகக் கொள்வது மனிதர்கள் தமக்குத் தாமே தேடிக்கொள்ளும் சோதனையே. என் கனவுகள் நனவாக நீங்கள் தந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பெரியம்மா :)
     
    periamma likes this.
  8. vidyanurse

    vidyanurse New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Wonderful Madam!!

     
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you for the appreciation !
     
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அழகான வர்ணனை. அனைத்தும் கண் முன் கொண்டு வந்தது உங்கள் வரிகள்.
    அனைத்தும் நிஜத்தில் அரங்கேறட்டும்.
     
    PavithraS likes this.

Share This Page