கனவுக்கன்னி கனவுக்கண்ணன் 2011 ?

Discussion in 'Online Games & Puzzles' started by vdeepab4u, Dec 31, 2010.

  1. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    வருடாவருடம் ஆங்கிலப் புத்தாண்டன்று சன் தொலைக்காட்சியில் கனவுக்கன்னி யார் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடமும் உண்டு. அவர்களுக்கு முன் இங்கே நாம் ஒரு சிறு ட்ரயல் பார்ப்போமா ? ஆனால் இங்கே கனவுக்கன்னனும் வேண்டும் ? உங்களுக்கு பிடித்த நடிகர் நடிகையின் பெயர்களை இங்கே எழுதுங்கள். பார்க்கலாம் அதிக உள்ளங்களை கொள்ளை கொண்ட அந்த கனவு கன்னி / கண்ணன் யாரென்று.
     
    Loading...

    Similar Threads
    1. Rrg
      Replies:
      9
      Views:
      1,324
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆண்கள்ள ஈசி - சொல்லிடறேன் - என்றும் நம்ம ரஜினி அண்ணன்தான்.

    பெண்கள்ள சாரி தீபா - என் பொண்டாட்டி மாத்தரம் தான். பொய்
    சொல்றேனோன்னு தோணுமே...:)

    ஹி...ஹி.... எல்லாரையுமே பிடிக்கும்,
    விதி விலக்கே இல்லாத விருப்பம் இது தான். நம்பறீங்களா இப்ப என்ன? :rotfl

    இந்த தினுசா திரியற த்ரிஷா அப்புறம் இந்த ஒன்பது தாரா இவங்கள தவிர மற்ற அனைவரையும் பிடிக்குது, நா என்ன செய்யட்டும்??? :)

    ஆரம்பிச்சிட்டு கடைசியில் நீங்க சொல்லவே இல்லியே?
     
    Last edited: Dec 31, 2010
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்கு எப்பவும் ரஜினி தான் தீபா..வயதானாலும், அவர் ஸ்டைல்...அது தான் எனக்கு பிடித்தது அவரிடம்.

    நடிகைகளில், நயன்தாராவை தவிர மற்றவர்கள் எல்லாருமே பிடிக்கும்!!!!!!!!
     
  4. vdeepab4u

    vdeepab4u Gold IL'ite

    Messages:
    1,395
    Likes Received:
    484
    Trophy Points:
    158
    Gender:
    Female
    உங்கள் பங்களிப்பிற்கு மிக்க நன்றி தேவா, நட்ஸ்

    எனக்கும் அப்பவும் இப்பவும் எப்பவும் பிடித்த ஒரே ஒருவர் அது ரஜினி தான்.
    என் கணவருக்கு ரஜினி என்றால் உயிர். என் கணவர் பெயர் பாபு, அனால் அவர் பெயரை பாட்ஷா பாபு என்று மாற்றி வைத்துக்கொண்டார். அப்படி ஒரு பற்று ரஜினியிடம்.

    இன்றைய நடிகைகளில் அனுஷ்கா மீது ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு.
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    i always vote to surya and joe if they are acting or not does nt be a matter.but i will vote them always
     
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    பாஷா பாபு - கேள்விப்பட்ட மாதிரி இருக்கே தீபா .

    நான் ரஜினி ரசிகை (வெறி). எந்த அளவுன்னு தெரியனுமா? ராஜாதி ராஜா படம் வந்தபோது, நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் அப்போது இப்படி தான் சொல்வேன். "ரஜினியை பார்க்க எனக்கு ரெண்டு கண்ணு போதலை, இப்படி இரண்டு ரஜினி ஸ்க்ரீன்-இல் வந்தால் , நான் எந்த ரஜினியை பார்க்க?".
     

Share This Page