1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

கனவுகள்...........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்னுடைய கற்பனைகள்
    கனவுகளாய்
    கருப்பு வெள்ளையில்
    கலர் பூசி
    மயிலிறகாய்
    என் நித்திரை வருடி
    எனை உறங்க வைக்கும்
    இரவு நேர காவல்தேவதைகள் .......
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    புறா இறகில் செய்த
    மெத்தையில், படுத்தாலும்
    நித்திரை, சித்திரையில்
    வராது சரி, இப்போதும்
    ஏன் வரவில்லை???

    கற்பனைக் குதிரையில்
    காற்றில் பறக்கையில்
    மோதும் தென்றல் அழகா??
    உன் கவியழகு அழகா????

    தேவதைக்கு தேவதைகள்
    காவலா??? நீ என்னதான்
    செய்கிறாய் காவலா???

    முதல் கேள்வி உனக்கு... இரண்டாம் கேள்வி எனக்கு... மூன்று இந்த ரோஜாவின் ராஜாவுக்கு ....
     
    Last edited: Jun 11, 2010
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நினைவில்,
    கற்பனைகள்,
    கனவுகளாய்,
    நித்திரையில்,
    காவல் தேவதைகளாய்...

    நன்று சரோஜ். :thumbsup

    இதையே யாமினி அல்லது சந்தியா எழுதி இருந்தால் - காதல் தேவதைகள் என்றிருப்பார்கள். :)

    நம்ம கும்பகர்ணன் பரம்பரையோ? :hide:
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நாராயணா......நாராயணா......:)

    வேணி நாம் வந்த வேலை முடிந்ததா???:rotfl
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba "azhaga irukku" intha varthaya kettu kette ungalukku bore adikka poguthu....
    apparam ippadi azhaga ezhuthuna naanga than vera enna solrathu....

    kanavugal..iravu nera kaaval thevathigal aa!!!...super poonga...
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீ கும்பகரினியாய் உறங்கிக்கொண்டு இருக்கும் போது,எனக்கு இரவில் நித்திரை இல்லை என்று யார் உனக்கு தூது சொன்னது ?????:crazy


    கேள்வியும் நீயே பதிலும் நீயே.....:)


    அவர் இருக்கும் போது கனவு ஏன் வரப் போகிறது......
    இல்லாத போது காவலாய் கனவுகள்
    காவலர் காதலுடன் தூரமாய் .....:rotfl
     
    Last edited: Jun 13, 2010
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இப்போது கனவுகளும் நினைவுகளும் என் கவிதையாய் ...உங்கள் பின்னூட்டம் அதைப் படிக்கும் தேவதையாய்

    நண்பரே
    உங்களோட இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :biglaugh:)
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இப்போது கனவுகளும் நினைவுகளும் என் கவிதையாய் ...உங்கள் பின்னூட்டம் அதைப் படிக்கும் தேவதையாய்

    நண்பரே உங்களோட இந்த அப்ப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :biglaugh
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேவதையின் காதல் காவலர் உங்கள் வரிகளைப் படித்து விட்டு :rotfl:rotfl
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஏன் இப்படி கூடச் சொல்லலாமே என் செல்லமே
    இனிமை இளமை புதுமை கவிதை ........
    நன்றி(எனக்கு போர் அடிக்காது இதை சொல்ல)..மாறாய் சொல்லொண்ணா சந்தோசமே .......:)
     

Share This Page