1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கனவிலேனும் என் தலை கோத வருவாயா?

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Jul 27, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    நெஞ்சில் உன் நியாபகங்கள் கடலாய் தோன்றிட...
    கண்களில் கண்ணீர் அலையாய் பாய்ந்திட...
    காட்டாறு வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடிட...
    அதற்கு அணையாக உன் கரங்கொண்டு துடித்திட வருவாயா?


    இந்த கேள்விக்கு பதில் என்ன எனத் தெரிந்தும் நான்
    உன்னை காணும் ஆவலில் காத்திருகின்றேன் தான்!!


    திரும்பிட முடியா உலகம் நீ அடைந்த பின்னும்...
    மீண்டும் உன்னை கண்டிட மாட்டேனோ என உள்ளம் கிடந்தது தவிக்கிறது!


    என் தவிப்பு உனக்கு தெரிகிறதா?
    என் துடிப்பு உனக்கு புரிகிறதா?


    கனவிலேனும் என் தலை கோத வருவாயா?
    என் அன்னையே...
    ஒரு கணம் என் தலை சாய்க்க உன் மடி தருவாயா?
     
    3 people like this.
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    திரும்பிட முடியா உலகம் நீ அடைந்த பின்னும்...
    மீண்டும் உன்னை கண்டிட மாட்டேனோ என உள்ளம் கிடந்தது தவிக்கிறது!


    கண்கள் மூடி,
    இதயத்தில் எனை நிரப்பி,
    உணர்வுகளை உயிர்பித்தால்,
    நீயும் உணர்வாய் - நான்
    எப்போதும் உன்னருகே இருப்பதை.

    உணர்வுக்குவியலாய் பாசத்தின் புதையல் வரிகளில். அருமை மலர்.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நித்தம் உங்கள் நினைவில் பசுமையாக இருக்கையில்
    கனவில் வருவது பற்றி கவலை கொள்ளல் வேண்டாம்.

    கவலைகளை நினைவில் அன்னையிடம் பகர்ந்து
    நிஜத்தை அவளின் துணை கொண்டு எதிர் கொள்ளுங்கள்.

    அன்னைக்கு அருமையான கவிதை.
     
  4. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    உண்மை தான் அக்கா...இருந்தாலும் மனம் ஏங்குகிறது...மருந்தாகும் உம் வரிகளுக்கு எனது நன்றிகள் பல!!
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மலர் அன்னையின் அன்புக்கு ஈடு எதுவும் இல்லை.தாயின் ஸ்பரிசத்துக்கு ஏங்காத குழந்தை உண்டா?
    உணர்வுபூர்வமான கவிதை.
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்னையின் இழப்பு ஈடு செய்ய முடியாத துன்பம்....அருமை மலர்
     
  7. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Thanks Nanbare...ungal varigal...migundha aarudhalaith tharugirathu!!
     
  8. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Malar,

    Unarvupoorvamaana kavithai. Ungal vali ennal nanraaga purinthukolla mudigirathu.

    Unmaiyana vaarthai, Ekkam. Aanal Veni solvathupol ungal annai ungaloduthaan iruppar, ungal kaalam mudiyumvarai. Nam kaalam mudiyumvarai nammil ezhum intha ekkam kuraiyathu.
     
  9. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    உண்மைதான்!! மிக்க நன்றி அம்மா !!
     
  10. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    நிச்சயமாக!! மிகவும் கொடியது அத்துன்பம்!! நன்றி தேவா!!
     

Share This Page