உள்ளத்து ஓவியத்தின் நிழற்படமாய்........ என் இதய பக்கங்களை புரட்டியவாறே !! உன் நினைவுகள்!!! தினமும் கனவாய்!!!!
kaadhal ninaivugal asai poda inbam pongum..... neengal rendu perum sernthu andha inbam pera yen vaazhthugal.... Sandhya
உங்கள் கணவாய் வந்த காதல் நினைவுகள், ஒரு இயற்க்கை காட்சியின் நிழல் படத்தை ரசித்த திருப்தியை தந்தது தோழி.
thangal vaazhththuku nandri thozhi!!!! ungalai pondror aasirvaadham dhaan engaluku thevai!!!!!!!!:bowdown