1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்ணா நானாக நீயிருந்தால்!!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, May 5, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    தலையணையாக இருக்க விரும்புகிறேன்
    என் மடி மீது நீ துயில்வதாக இருந்தால்!!

    பேனாவாக இருக்க விரும்புகிறேன்
    உன் விரல்கள் என் கரம் பிடிப்பதாக இருந்தால்!!

    நிழலாக இருக்க விரும்புகிறேன்
    உன் பின்னோடு என்னை
    அழைத்து செல்வாயென்றால்!!

    நிலவாக இருக்க விரும்புகிறேன்
    உன் கண்கள் மட்டும்
    என்னை ரசிக்குமென்றால்!!

    கடலாக இருக்க விரும்புகிறேன்
    உன் கால் நனைத்து எனக்கு
    ஜென்மசாபல்யம் நீ தருவதானால்!!

    உன் இதயமாக இருக்க விரும்புகிறேன்
    எனக்காக மட்டும் நீ துடிப்பதென்றால்!!

    ஐயோ... உன் உயிராகவே இருந்து விடுகிறேன்
    என்னை மட்டும் விரும்பிவிடேன்!!!
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ok priyaa i accepted very nice di
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks da korangu....
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    naan sonnaen la avan oru maargama thaan irukaan! deva ushaaar:rant:rant


    and your kavidhai was
    :wow:wow:wow
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    dont use bad words yaar
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    lovely writing da Priya.
    I liked it
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you soooooo much dear.........
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks ka.... anna ka enaku avaru eppavume anna thaan......
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ok thangachchi here after i call you like thangachi ok
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ungaluku english theriyum nu theriyuthu adangunga konjam......
     

Share This Page