1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்ணாடியில் சங்கீதம்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 20, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    'நீராவியில் நீங்கள் இட்லி செய்வீர்கள்! அதே
    நீராவியில் சிலர் ரயில் ஓட்டுவார்கள்!' என்று

    தமிழர்களைப் பார்த்துக் கேலி பேசுவதுண்டு!
    தனித்துவம் உள்ள இனிய இசை வடிவங்கள்

    வலைத்தளத்தில் கண்டு அறிந்தேன், இன்று!
    கலை உலகில், ஒரு திரையிசை எழுத்தாளர்,

    'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' என்று
    ஒரு புகழ் பெற்ற பாடல் பாடியுள்ளார்! அந்த

    மதுக் கோப்பைகளிலே இப்படி மதி மயக்கும்
    புது இசை வடிவம் சாத்தியமா? இது வியப்பு!

    நீரை மதுக் கோப்பைகளிலே நிரப்பி வைத்து,
    நீரில் விரல்களை நனைத்துக் கொண்டு, பின்

    மாயாஜாலம் போன்று ஸ்வரங்களை எழுப்பி,
    இசை ஜாலம் செய்யக் கண்டு அதிசயித்தேன்!

    கண்ணாடிக் கோப்பைகளின் இசை போலவே
    கண்ணாடிக் கிண்ணங்களும் இசை எழுப்பும்!

    ரசித்து மகிழ்ந்த இந்த இரு இசை வடிவங்களை
    அளித்து மகிழ்கிறேன், இத்துடன் இணைப்பாக!

    ஏழு ஸ்வரங்களில் எல்லா இசையும் அடங்கும்;
    ஏழு ஸ்வர விந்தைகளைக் கேட்டு மகிழுங்கள்!


    1. Glass harp-Toccata and fugue in D minor-Bach-BWV 565 - YouTube

    2. Adagio für Glasharmonika von Mozart - YouTube


    :thumbsup . . :thumbsup . . :thumbsup
     
    Loading...

  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    isaikka ezudhiya kavidhai arumai....
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Sudha! Your comments are most welcome. :)

    Please read my blogs written earlier and the threads
    (in Tamil poems section).
     
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தோழி ராஜிராம்,

    ஏழு ஸ்வரங்களில் எல்லா இசையும் அடங்கும்;
    ஏழு ஸ்வர விந்தைகளைக் கேட்டு மகிழுங்கள்!

    1. Glass harp-Toccata and fugue in D minor-Bach-BWV 565 - YouTube

    2. Adagio für Glasharmonika von Mozart - YouTube



    இந்த வரிகளை படித்தும்,இந்த ஒலிகளை கேட்டும் மகிழ்ந்தேன்!

    மிக்க நன்றி.
     
  5. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Raji,

    I heard the music through the link you provided and it was excellent. I have heard Jaladarangam before but this is the first time I heard music made out of water filled in glass cups. What an innovation and melody.

    It is true that the whole world is operating in seven Swaras. If you read Christopher Hills "Nuclear Evolution" describing our rainbow body that consist of seven major Chakras representing seven different colors as in the rainbow, you would also come to the conclusion that those seven Chakras in our body are also seven swaras. When I derived that conclusion after reviewing the book, I was shaken up as it was one of the finest revelation in my life.

    Viswa
     

Share This Page