1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்ணம்மா...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 1, 2010.

  1. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Veni,

    Kalakkureenga....Keep it up!
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரசிகமணி கங்கா,

    நன்றி, நன்றி, நன்றிகள் பல உங்களுக்கு. எனது கவிதை படித்து, பாரதி பாடல் சாயலில் பின்னூட்டம் தந்த தோழிக்கு எனது இதயம் மலர்ந்த நன்றிகள் பல.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுஜா,

    கவிதை படித்து நல்ல கருத்து சொல்லும் இனிய தோழிக்கு நன்றிகள் பல. எங்கே உங்களை ஆளையே காணோமே? கவிதை எங்கே?? உன் காதலை விதையாக்கி விதைத்த உன் கவிதைகள் எங்கே?

    காத்திருக்கிறேன் தோழி....
     
  4. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hey Veni,
    Totally tied up with work.....Will definitely post "Kaadhal vidhaigal" in few days....Thank so much yaar...:)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Oh.
    Its my fav Bharathi's tagging name.
    சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ..intha padalluku nan adiya bharadham enn ninaivukku varukiradhu...
    கண்ணம்மா......நீ வித்யாசப் பெண்ணம்மா!!!!!!
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Suja,

    Waiting for your ka"vithaigal" eagerly. Seekram, Seekram, vaanga.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்,

    பரதமும் தெரியுமா உங்களுக்கு. என்னதான் இருக்கிறது உங்களுக்கு தெரியாதது என்று? கலைவாணி நீங்கதான். நல்ல பாட்டு இல்ல "சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ".

    எனது கவிதைகள் படித்து தவறாது நல்ல கருத்துகளை சொல்லி வரும் கலைக் காதலிக்கு என் நன்றிகள் பல.
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    anbula veni,
    kannama endra varthaikuthan ethanai valimai.
    kannama ,kannama,kannama......
    bharathi uruginan andru,
    veni uruginar endru,
    anaivarum uruguvom endrum.

    kannama endra varthai ondre pothume!
    kavithaikku verethum varigal thevaiyo!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தீபா,

    எனக்கு வேறென்ன வேண்டும் நீயிருந்தால்!!!!

    நான் கவிதை என எதை எழுதினாலும் ரசிக்க நீங்கள் இருக்கையில் தடை இல்லை எனக்கு. எனது கவிதைகளை ரசித்து நல்ல கருத்துக்களை பின்னூட்டமாக தரும் என் மதுரமான தோழிக்கு என் நன்றிகள் பல.
     
  10. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அன்புள்ள வேணி ,
    கண்ணம்மா என் காதலி என்கிறீர்களா ?
    Nice poem :thumbsup
     

Share This Page