1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்ணன் வருவான், கருத்து சொல்லுவான்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 26, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பெரிய தலைங்க இருந்தாலும்,
    இந்தச் சின்னத் தலைவலிதான் ரொம்ப படுத்தும். :rotfl
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ennadhu thalavaliya???:rant:rant:rant
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    aaru maasaththil vara irukkum kannanukku vaazhthukkal.

    nandri ganga.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Veni.

    ஏதேதோ பேர் சொல்லி திட்றீங்கன்னு தெரியுது,
    ஆனா என்னான்னு தான் தெரியல? :)

    வந்து வாயில ரெண்டு வெண்ண கட்டிய போட்டுட்டு,
    என்ன சொல்றாங்கன்னு சொல்லிட்டு போடா கண்ணா. :)
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    illa yams, enna solla vandhaenna,
    padikkira ponnu romba padikkira naala,
    andhap ponnukku thala vali varuthunnu solraen.

    nambanum. nats solratha nambanum. :)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பெயர் சொல்லித் திட்டுவதா??? ச்சே ச்சே இதெல்லாம் உங்கள் கவி சேவைக்கும், நட்புக்கும் அப்போது இருந்த பட்டங்கள். இப்போதுதான் அதில் தினமும் எதாவது ஒன்று சேர்ந்து கொண்டே இருக்கிறதே. :)

    மண்ணை ரசித்துத் தின்பவரிடம் வெண்ணை கேட்கிறீர்களே??? சும்மாக் கேட்டால் தருவார். பொய் சொன்னால் வெண்ணை தரமாட்டார். மண்ணைத் தான் தருவார்.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக,
    புகழ் பரவுவதாக அறிகிறோம், புகழ் நம் அனைவருக்குமே பொது.

    மண்ணாயினும், வெண்ணை ஆயினும், அதுவும் அனைவருக்குமே.


    நன்றி வேணி.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    oru siru thiruththam. poi sonnaal mattum thaan man. Poi solbavarukku mattume man.:)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    paravaayilla, namma linekku yelaarum konjam konjamaa vareenga.

    Man - ithilayum quota systemaa? 33% koduththaachchae, yaerkanavae ulla 100% odu saerthu. :)

    so ippa totalaa 133% pengalukkuth thaan. :thumbsup
     

Share This Page