1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்டதும் கொண்டது தானா?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Dec 4, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கண்டதும் கொண்டது தானா?

    சொல்லித் தெரிவதில்லை.....
    சொன்னாலும் தெரிவதில்லை....

    புரியப் புரியவில்லை....
    புரிந்தாலும் புரியவில்லை....

    உணர்ந்தும் உணரவில்லை....
    உணர்ந்தாலும் உணரவில்லை....

    அறிந்தது எது?
    அறியாதது எது?

    கண்டது எது?
    கொண்டது எது?

    இந்த அவஸ்தை ஏனோ?

    சொல்லியும், சொல்லாமலும்,
    புரிந்ததும், புரியாததும்,
    அறிந்ததும், அறியாததும்,
    உணர்ந்தும், உணராததும்,
    கண்டதும் கொண்டதும் தானா,
    இந்த அவஸ்தைக்கு காரணம்?

    கண்டதும் கொண்டது தானா?
    யாரோ நீ யாரோ?

    (கொஞ்ச நாளா நல்லாத் தானிருந்தேன்,
    இன்னைக்கு வேணி எழுதிய மெய்யா பொய்யா பார்த்து,
    திருந்தி இருந்த நான் பழைய நிலைமைக்கே போயிட்டேன்,
    படிச்சு எண்ணத் திட்டாதீங்க - ஏன்னா ஏற்கனவே நெலம சரி இல்ல.
    திட்டித்தான் ஆகணும்னா - வேனிய திட்டுங்க....) :rotfl
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சொல்லித் தெரிவதில்லை.....
    சொன்னாலும் தெரிவதில்லை....

    சொன்னா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சிருமாக்கும்??

    புரியப் புரியவில்லை....
    புரிந்தாலும் புரியவில்லை....

    புரியரவங்களுக்கு எப்படி சொன்னாலும் புரியும், புரியாம இருக்கறவங்களுக்கு எவ்வளோ சொன்னாலும் புரியாது

    உணர்ந்தும் உணரவில்லை....
    உணர்ந்தாலும் உணரவில்லை....

    உணர்விருந்தால், உணர்ந்திருக்கலாம்

    அறிந்தது எது?
    அறியாதது எது?

    கண்டது எது?
    கொண்டது எது?

    அறிந்தது எல்லாம் நீங்க சொன்னது.. அறியாதது எல்லாம் நான் சொல்றது...

    இந்த அவஸ்தை ஏனோ? உப்பை தின்னா தண்ணி குடிக்கணும் இல்ல :rotfl

    சொல்லியும், சொல்லாமலும்,
    புரிந்ததும், புரியாததும்,
    அறிந்ததும், அறியாததும்,
    உணர்ந்தும், உணராததும்,
    கண்டதும் கொண்டதும் தானா,
    இந்த அவஸ்தைக்கு காரணம்?

    கண்டதும் கொண்டது தானா?
    யாரோ நீ யாரோ?

    சுத்தம்... இன்னும் அதுவே தெரியலையா... :rotfl

    (கொஞ்ச நாளா நல்லாத் தானிருந்தேன்,
    இன்னைக்கு வேணி எழுதிய மெய்யா பொய்யா பார்த்து,
    திருந்தி இருந்த நான் பழைய நிலைமைக்கே போயிட்டேன்,
    படிச்சு எண்ணத் திட்டாதீங்க - ஏன்னா ஏற்கனவே நெலம சரி இல்ல.
    திட்டித்தான் ஆகணும்னா - வேனிய திட்டுங்க....)

    எல்லாம் உங்க ஆசீர்வாதம் குருவே... நான் உங்க வழில இப்பதான் நடந்து பழகறேன்.. :bowdown
     
    Last edited: Dec 4, 2010
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க.இப்பவே கண்ணை கட்டுதே
     
  4. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Thambi
    எழுதரத எழுதிட்டு என்னை திட்டாதே வேணிய திட்டு னா
    friends நான் கட்டை கொடுக்கிறேன் எவ்ளோ பேர் வந்தாலும் supply உண்டு
    Natus அடிக்க

    by the by
    நன்றாக சொன்னீர் உங்கள் கவிதையில்

    ">.............சொல்லித் தெரிவதில்லை.....
    சொன்னாலும் தெரிவதில்லை....

    புரியப் புரியவில்லை....
    புரிந்தாலும் புரியவில்லை....

    உணர்ந்தும் உணரவில்லை....
    உணர்ந்தாலும் உணரவில்லை....

    அறிந்தது எது?
    அறியாதது எது?

    கண்டது எது?
    கொண்டது எது?

    இந்த அவஸ்தை ஏனோ? ..."

    என்று மிகவும் rasithen
    kantha
     
  5. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    ரெண்டு பேரும் இன்னிக்கு ஒரு முடிவோடு தான் இருக்கீங்க
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என்னம்மா நீங்க இப்டி சொல்லிட்டீங்க?
    இன்னும் எவ்ளோ இருக்கு வரப் போறது!!!
    அவஸ்தைகள்.... :biglaugh
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    natpudan

    neenga chumavey oru kulappavaathi ipa romba mutthiruchu doctr poi paarunga:rant:rant:rant
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பாத்து நடங்க வேணி.
    என்னமாதிரி ஆயிட்டீங்கன்னா,
    ஓடத் தெரியனும், நாய் துரத்தும். :)

    வந்து இப்படித்தான் கலாட்டா பண்றதா?
    ஏதோ அப்டி இப்டி எழுதி இங்க பொழப்பு ஓடுது,
    அது பிடிக்கலையா? :)

    கருத்துக்கு / கலாட்டாவுக்கு நன்றி வேணி.
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஐயோ,உங்களை ஏன் இப்படி நாடு கடத்தினாங்கன்னு இப்பதான் புரியுது.
    சொல்லாமல் சொன்னாலும்,புரியாமல் இல்லை எங்களுக்கு,எங்கள் அத்தாச்சியின் அவஸ்த்தை.
    அவர் அறிந்தே உங்களை உணர்ந்தே ,கண்டதே,காட்சி,கொண்டதே கோலம் என இல்லாமல்,
    ஆராய்ந்து அறிந்து அரபு தேசம் கடத்திவிட்டார்!
    ஆனால் நாங்கள் எல்லாம் எல்லா அவஸ்தைகளையும் தாங்குவோம்:biglaugh.
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    திட்டிட்டா மட்டும் திருந்திறவா போறீங்க? ஒரு நாள் வேணி எழுதுனதுக்கே, அதுவும் விளக்கம் கொடுத்து எழுதுனதுக்கே உங்களுக்குள்ள இத்தனை மாற்றம் னா..... ஹா... ஹா... நீங்க தொடர்ந்து எத்தனை தடவை??? இப்ப எத்தனை பேரு சட்டையை கிழிச்சுக்கிட்டு??? என்னமோ போங்க நட்ஸ்... நான் ஒன்னும் சொல்லல... :)
     
    Last edited: Dec 4, 2010

Share This Page