1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்களால் கைது.....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கருவிழி மறுவழி
    கொடுத்திடும் ஒரு கவி
    அதுவரை
    சிறு திரை
    நித்திரை ......
    உங்கள் கவித்துவமான பின்னூட்டம் அருமை.நன்றி
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    கண்கள் மூடியபோது புதுக்கவிதை
    திறந்திட்டலோ பெருங்கவிதை...
    என் செல்லம்மாவிற்கு மட்டும் சிறு கவலை.....
    :ideaஅவ்வப்போது மூடித் திறக்கிறேன் ......

    நன்றி உங்கள் எதையும் தாங்கும் இதயத்திற்கு
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மிக்க மகிழ்ச்சி உன் மிதக்கும் பின்னூட்டம் காரணமாய்.
    நன்றி
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    kangalaal kaanum kaatchigalae karpanaikku pirapidam endru azhagaai kooriya rojavae nin kavi mozhigal arumayadi!:thumbsup
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் விழி பார்த்து வந்து விழுந்த வரிகளை நீ படித்து கொடுத்த முன்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியே
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    very beautiful kavithai...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படித்து பிடித்து சொன்ன பதிலுக்காய் நன்றி தோழியே
     

Share This Page