1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கணினி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 27, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கவின்மிகு கணினி
    எங்களுக்கு நல் கனி நீ

    உலகையே ஒரு திரையில் காண வைத்தாய்
    குளிரறையில் உன்னை போற்றி பேண வைத்தாய்

    எல்லோரும் உன்னிடமே சரணம்
    நீயின்றேல் போட வேண்டும் கரணம்

    எத்தனை எத்தனை முன்னேற்றம் உன்னால்
    அத்தனையிலும் சிறப்பு உன் வலைத்தளம்
    உன்னாலே சேர்ந்தோம் இந்த உலகத்தில் (IL)
    என்றும் இதை பற்றிய நினைவே உறக்கத்தில்

    முதலில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்தாய்
    இன்றோ நீ இல்லாத இடத்தை தேடித்தான் பிடிக்க வேண்டும்.

    எத்தனை கோடி நுட்பங்கள் உன்னிடம் -
    அத்தனைக்கும் மகிழ்ந்தது மானுடம்
    சென்ற இடமெல்லாம் உனக்கு சிறப்பு -
    அதனால் விரைவிலே வந்தது பரபரப்பு

    அத்தனை நன்மைகள் உன்னிடம் இருந்தாலும், அதிகம் உனை உபயோகிப்பதால், மின்சாரம் அதிக அளவில் செலவழிகிறது.
    புவி வெப்பமயமாதலுக்கு நீயும் ஒரு காரணம் என்கின்றனர் சிலர்

    நண்பர்களே, தோழிகளே, CRT monitarkku பதில் TFT monitor உபயோகிப்போம். மின் சக்தியை சேமிப்போம். புவி வெப்பமயமாதளையும் தடுக்க நம்மால் ஆனா முயற்சிகள் செய்வோம்.
     
    Last edited: Feb 27, 2010
    Loading...

  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Wow Veni
    Wonderful poem on Kanini
    Truly said if not for computers we would not have had so many virtual friends.
    More true is that when the system goes out of order, how restless we become and want to get it serviced immediately. Don't we become impatient.
    Now on the other hand, we use it so much for office work, don't even mind how much the system is loaded. At times, i get impatient by the time it executes the command given.
    Systems have made our work so easy - we have become used to working fast - when the system is slow we cannot bear with it.

    Really the present generation will be crippled without a computer whether a PC or a laptop.

    So kattayamaaga kaniniyai andraadam potri paada thaan vendum.

    Keep going Veni.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கணினியில் கவிதை படைத்திடும் வேணி,
    கணினியின் கட்டாயத்தை உணர்த்திட்டாய் வேணி.
    அதை உபயோகிக்கும் நமக்கு,
    பூமியை வேப்பமயமாக்காதே மக்கு,
    என நல்ல கருத்தும் பகிர்ந்திட்டாய் வேணி.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சொல்ட்ஜர்,

    எனது கவிதை பற்றி கருத்து சொன்னமைக்கு என் முதற்கண் நன்றி. இந்த அவசர உலகில் கணினி நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. கணினி இல்லாத அலுவலகம் இல்லை. கணினி இன்றேல் சிலருக்கு அலுவலே இல்லை.

    முக்கியமாக நீங்களும் நாமும் பேச முடியாது. என்றும் நமக்கு இன்றியமையாதது இந்த கணினி.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    என்றும் உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். எதாவது ஒரு நுணுக்கமான விஷயம் இருக்கும். இதிலும் அப்படியே.
    "அதை உபயோகிக்கும் நமக்கு, பூமியை வேப்பமயமாக்காதே மக்கு, " - மிகவும் ரசித்து வாசித்தேன். பின்னூட்டத்தையும் சுவாரஸ்யமாய் தரும் நட்புக்கு நன்றிகள் பல பல.
     
  6. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    wow!! very nice kavithai and its real that u had mentioned abt kanini dear!! its my best friend for me in my home!!
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey my friend,

    thank you dear for your lovely feedback. not only for your dear for many of us computer is the best friend at home.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கணினி பற்றி கவிதை வர்ணிக்கும் என் கவி Kuyile.
    Nantri.
    கணினி illayel nan(m) illai.[​IMG]கன்(ணி)னி
    ராசி!!!!!!!!!!!!!!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்,

    என் இனிய வரப்போகும் கவியே, தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள் பல உங்களுக்கு. காத்திருக்கிறேன் உமது கவி காண. சீக்கிரம் எழுதுங்கள் எங்களை பேண.
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    very nice kavithai unmaiyum kooda..Kanini moolamaga...thru IL friends ethanai ethanai...
     

Share This Page