1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

கட்டளை

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Apr 13, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    என் கால்களுக்கு கட்டளை இட்டேன்
    உன் வழிகளில் இனி பயணிக்க கூடாது.......
    என் விழிகளுக்கு கட்டளை இட்டேன்
    உன்னை இனி பார்க்க கூடாது......
    ஆனால் என் மனம் மட்டும்
    என் கட்டளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே
    இன்னும் உன்னை மறக்க முடியாமல் தவித்துக்கொண்டு...................


    Sandhya
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    உனது இரண்டாயிரத்து ஐநூறாவது போஸ்டுக்கு முதல் பின்னூட்டம் நான் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு. வாழ்த்துக்கள் தோழி. மேலும் பல சாதனைகளை உங்கள் வாழ்வில் அடைய எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    கட்டளை, மிக அருமை.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அருமையான வரிகள்!!!:thumbsup
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    veni.... thank you so much... its all because of the support i got from all friends that i could reach this milestone..... so kudos to all of you for encouraging me and motivating me..... :bowdown:bowdown:bowdown:bowdown
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you yamini....
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மனம் போதை தரும்.
    அதனால் தான் அதை மனப்பிராந்தி என்கிறோம்.
    போதை தவிர்ப்பது அவசியம். போதிக்கத்தான் முடியும் என்னால்.
    பரிதவிக்கும் மனதுக்கு தெரிய வில்லையே?

    அருமையான கவிதை சந்தியா
    அதுவும் ஐயல் மேல் போதை கொண்டு,
    எழுதியதாயிற்றே - Go See the Platinum Thread.

    வாழ்த்துக்கள் சந்தியா.
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    athu manathirke undaana makaththuvam athai maatruvathu koncham kastam thaan
    super sandhya
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you nats....
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you raman....
     

Share This Page