1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடைசி முத்தம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Aug 1, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கடைசி முத்தம்

    முதல் முத்தத்தில்
    உணர்வை இழந்தேன்

    கடைசி முத்தத்தில்
    உயிரை இழந்தேன்
    உயிரை உணர்ந்தேன்

    உனக்கு அதை உணர்த்த
    முடியாமலே போகிறேனே...

    வாழ்கையில் உணர்துவதன்றோ சிறப்பு?
     
    Loading...

  2. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    என்னப்பா இது முதல் முத்தம் கடைசி முத்தம்னு... ஒன்னு ஒண்ணுக்கும் ஒரு கவிதை எழுதுவீங்க போல...

    எல்லா முத்தமும் அழகான கவிதை தான்...
    அதுக்காக இப்டியெல்லாம் கணக்கு பாத்ததெல்லாம் கவிதை எழுத கூடாது...
     
  3. ArunaRSanthosh

    ArunaRSanthosh Platinum IL'ite

    Messages:
    2,282
    Likes Received:
    765
    Trophy Points:
    215
    Gender:
    Female
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நட்ஸ் என்ன இது ஒரே முத்த கவிதைகள் வலம் வருகின்றன.பொதுவான முத்தம் என்று ஒரு கவிதை எழுதி இந்த முத்த சுற்றை முடித்து வையுங்கள்.கடைசி முத்தம் கலங்கடிக்கும் முத்தம்.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நாங்க கணக்கு பாப்போம்ல -
    பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க போறம்ல...
    பணத்தை எல்லாம் ரெடி பண்ணி வைங்க - நம்ம
    கோவிந்தா கம்பெனில டெபாசிட் பண்ண....
     
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    கோவிந்தா companyக்கு கோல்மால் (counterfoil money) பணம் ஒகேவா??
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கவுண்டர்பீட் பணத்தை கவுண்டர் பக்கமே விடமாட்டோம்.
    நீங்க வேற இடம் பாருங்க டெபாசிட் பண்ண.
    கோவிந்தாவுக்கே கோவிந்தா போடறீங்களா?
     
  8. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    நாங்கல்லாம் யாரு திருச்சிக்கே மலைக்கோட்டைய காட்டினவங்க... கோவிந்தாவுக்கா kolanadunguvom
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இடை முத்தம்...கடை முத்தம்....கொடை முத்தம்....இன்னும் ஏதாவது இருந்தா அதையும் எழுதுங்க....:rant:rant:rant:rant
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நட்ஸ்
    டவுட்டே இல்ல
    மொத்தத்தில்
    ஒரு முத்தத்தில் நீங்க அவுட்.:)

    சும்மா இருக்கிறவர நீ கேட்டா அவர் என்ன சொல்வார்..
    "இடையில் வடை கொடையாய் போனதில்
    கடை முத்தம் அம்பேல்" ன்னு ஒரு பிட்டு போடுவார் :rotfl
    அது தேவையா?????:coffee
     

Share This Page