1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓ..ரா...யி..ர..ம் பார்வையிலே....!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 19, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்று என் தங்கையே...
    சிறு பெண்ணுக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் வளர்ந்த பெருசிகளிடம் இல்லையே.......குரைத்து விட்டு போகட்டும்.....
    நாம் நம் வழியில்.....
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் வரிகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் கருத்து என்னை மகிழ வைக்கிறது.நாம் நினைத்தால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை.(நல்லவை )ஆவதும் பெண்ணாலே.(தீயன) அழிவதும் பெண்ணாலே:thumbsup
     
  3. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Nice one Yashi ... as usual you rock with the wild thoughts .... Enjoyed Tamil ...well chosen words with deep thoughts ....
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    miga azhagaana kavithaiyin moolamaaga azhamaana karuthai solli irukireergal thozhi....
    padikkum pothe antha pennin mana nilayai kan mun kondu vara seigirathu..ungalin varigal....

    antha aanmaganin kaathalai enni manam kulirgirathu..ippadipatta manithargalum irukkathaan seikindranar endru...

    arumai thozhi ungal karuthu migu kavithai..
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் தமிழுக்கு ஆங்கில உரை எழுதிய பாவையே
    உன் ரசனைக்கு என் Bowம் நன்றியும்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் காவிய காதல் வரிகளுக்கு உங்கள் பாராட்டுப் பத்திரம் அருமை.இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கிற காரணத்தினால் தான் பெண்களின் கண்ணீர் கொஞ்சமாவது மிஞ்சுகிறது.
    படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றி
     
  7. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Wow... oraayiram kathaigal solgiradhu ungalin varigal.... pala perin paarvaiku virudhaavaaga, avargalin vaaiku avalaaga innum ethanai naal dhan iruppadhu...

    arpudhamaana karuthu...

    i know a real pair like the same... they got married in feb 2010... feeling the same happiness when i read the poem... so cute... wanna show this to them (thro' mail)...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் வரிகளுக்கு உயிர் கொடுத்த அந்த ஜோடிப் புறாக்கள் எங்கே..
    என் மனம் திறந்த மடை திறந்த பாராட்டுக்கள் .வாழட்டும் அவர்கள் அன்போடும் பண்போடும்....:thumbsup
    ஆயிரம் பேர் படித்தாலும் உண்மையில் இரு ஜோடி கண்கள் என் கவிதையை காணும் இன்பம் எனக்கு பேரின்பம்.....நன்றி இந்த மகிழ்ச்சியை எனக்கு கொடுத்த உங்களுக்கு.
     

Share This Page