ஓட்டு ஓட்டு விட்டத்தில் ஓட்டை, நாட்டின் சட்டத்தில் ஓட்டை, உடுத்தும் உடையில் ஓட்டை, படுக்கும் பாயில் ஓட்டை, சிந்தித்து போடு உன் ஓட்டை.
Dear Nats Government ku naan vote Podaradhu illai Unakku vote poda eppodhum ready Payil naan paduppadhu illai en enral keezhe padukka mudiyadhu adhanal ottai irundalum kavalai illai aanal marravarukkaga kavalai paduven love viji
Otu(patch) potta udayil ottai iruukum podu ஓட்டு patri ninaikuma intha Otip pona nenjum. Ootu vangiye kalathai ootum odukaligal intha ulagil irukum vari Satayilum otai Engal Vazhvu Sarithirathilum ottai ஓட்டு...Nam vazhvitrku name vaikum vettu.:hide:
அன்புள்ள நட்புக்கு, எத்தனை பணம் இருந்தாலும் சேர்ப்பது அயல் நாட்டில் பிறகு என்ன இருக்கும் இந்த திருநாட்டில் ஏழை மக்கள் பிச்சை எடுப்பது திருவோட்டில் அரசியல் வாதி பிச்சை எடுப்பது தெருக்கோட்டில் இப்போது மக்கள் சிந்திந்துதான் போடுகிறார்கள் ஓட்டை எந்த கட்சி அதிகம் கொடுக்கிறது கோழி பிரியாணியும், குவாட்டரும் என்று... என்று தணியும் இந்த ஆட்சியாளர்களின் பதவி மோகம் அன்று தெளியும் இந்தியர்க்கு அடிமை மேகம் .... நல்ல கருத்துக்களை வாரி வழங்கும் நட்புக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் பல
dear nats Ottai illada arasiyal vadiyai kandu pidithu ottu poduvadu romba kashtam nam naattil. Adanal podamale irndu vittal? Naanum viji side dan. veni ungal badil romba azhagu. ganges
dear nats, dohala irunthukittu, indiala podra otta pathi pesalama. indhiya makal,raman anda enna, ravanan anda enna ,endru irukkum ragam.sinthichu ottu potal andha canditate otathan peripar,jeyika matar.anubavam. nice poem.
Viji Ma, Ungal Vottu Yenakkae Yenbadhil Mikka Mahilchi. Neengal Podaatha Vottu, Kalla Vottaaha Marividuhirathe? Athu Thaan Yen Kavalai. Thirudanil Nalla Thirudanai Inang Kandu Thavaraathu Vottai Podungal Please.