1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒளிர்விக்க வருவாயா????

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 27, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உறக்கமும், விழிப்பும் உனக்காகவே
    உள்ளமும், எண்ணமும் உனைச் சேரவே

    என் கரம் உன் விரல் கோர்க்கவே
    என் சிரம் உன் தோள் சாயவே

    உனக்கான தவம் நான், அதற்கான வரம் நீ
    உனக்கான ஸ்வரம் நான் அதற்கான லயம் நீ

    என்னுள்ளே உன் நினைவு ஓயாது துடிக்க
    எந்த மூடி போட்டு நான் உன்னை அடைக்க
    (இந்த வரி மட்டும் ஏதோ ஒரு சினிமா பாட்ல வரும். எந்தப் பாட்டுன்னு மறந்து போச்சு)

    ஓயாது என்னுளே ஒலிக்கின்ற ஓசை
    இதயத்தின் ஓசையா??
    உன் உதயத்தின் ஓசையா??

    எதுவாகிலும்
    என்னுள்ளே உன்னை உயிர்பிக்க
    நின்றாலும் ஓயாது அதன் ஓசை
    நிற்காமல் தொடரவே எனக்கு ஆசை

    ஒரு கரத்தின் ஓசையாய் ஒலிக்காத ஆசையை
    ஒளிர்விக்க வருவாயா????
     
    1 person likes this.
    Loading...

  2. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    :wow romba late aha vanthaalum latesta vanthruku unga varigal.arumai veni akka happy to give a first feedback for your beautiful lines

    unakaaga elaam unakaaga olirvikaatum olimayamaai
     
  3. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    என்ன வேணி அக்கா...ஒரே காதல் கவிதையா பின்னி தள்ளரிங்க..???
    கவிதை சூப்பர் போங்க!!!
    அந்த வரி வரும் பாடல்..."தங்கத் தாமரை மலரே...வா அருகே!!"
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    itho vaaraen - kandippaa varuvaen nambanum - neenga varuveengannu naanga yepdi nambinoam....
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ரொம்ப நாளா வரலியே - கவிதை எழுதறதே
    மறந்துட்டீங்கன்னு நெனச்சிட்டேன். :)

    ஒளிர்விக்க நீங்க வரணும் வரணும்ன்னு
    தான் காத்துக்கிட்டிருக்கோமே...

    பகலில் சோலாரில் சார்ஜ் ஆகி
    இரவில் நிலவுக்கே டார்ச் அடிக்கும் அளவுக்கு
    ஒளிர்விக்க வருவார், குளிர்விக்க வருவார் உங்களவர்...

    அருமையான வரிகள் சாரி உணர்வுகளின் உன்னதம்... :thumbsup
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கவிதை அருமை வேணி!
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni,

    எப்படி இருக்கீங்க?

    கவிதையில் காதல் ரசம் கனி ரசமாய் சொட்டுகிறது..:thumbsup:thumbsup காதலின் தீபம் ஏற்றி கண்டிப்பாக ஒளிர்விக்க வருவார் வர(ம்)வேண்டியவர் ;-)
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குளிர் மழையாய் வார்த்தைகள்...
    மிக அழகு தோழி
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஒளிமயமான பின்னூட்டம் தந்த ஓவிய மங்கைக்கு நன்றிகள் பல.

    உங்கள் பின்னூட்டம் முதலாய் வந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அது ஒரு ப்ளோ - ள அப்பப்ப வரதுதான் மலர். கண்டுக்காதீங்க.:)

    ஒ.. ஆமாஇல்ல. பாடல் வரியை நினைவூட்டிய தங்கைக்கு நன்றி
     

Share This Page